5 இன்ச் சோலோ க்யூ1001 விலை ரூ.6,199 தான்

Written By:

சோலோ நிறுவனம் இந்தியாவில் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட க்யூ1001 ஸ்மார்ட்போனை ரூ.6,199க்கு வெளியிட்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே மற்றும் குவாட் கோர் கொண்டு இயங்குகின்றது.

5 இன்ச் சோலோ க்யூ1001 விலை ரூ.6,199 தான்

ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 512 எம்பி ராம், 4ஜிபி ரோம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் விஜிஏ முன்பக்க கேமரா கொண்டுள்ளது. டூயல் சிம் வசதி கொண்டு இயங்குவதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot