ரூ.10,000க்கு 4ஜி கொண்ட சோலோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது
சோலோ நிறுவனம் 4ஜி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய சோலோ எல்டி2000 இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.9,999க்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.
5.5 இன்ச் டிஸ்ப்ளே 720பி ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. ஆன்டிராய்டு 4.0 கேமரா மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் லாலிபாப் அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களோடு 2920 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. .
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Xolo introduced its LT2000 4G (TDD-LTE) smartphone in India at a price of Rs 9,999.


Click it and Unblock the Notifications