மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.!
oi
-Prakash S
புதிய சியோமி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மி 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
By Prakash S
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது, அந்தவகையில் இந்நிறுவனம் விரைவில் மூன்று பிரைமரி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட்
விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வரும் புதிய சாதனம் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டுள்ளது என்றும், இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{photo-feature}
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Xiaomi Teases Triple Camera Smartphone Launch for India: Read more about this in Tamil GizBot


Click it and Unblock the Notifications