Home
News

Xiaomi ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஐடியா இருக்கா? இந்த சூப்பர் ஆபரை மிஸ் பண்ணாதீங்க..

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப் எனப் பல்வேறு சாதனங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. எனவே தான் சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சியோமி நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதாவது எம்.காம் தளத்தில் சியோமி சூப்பர் சேவர் சேல் 2023 (Xiaomi Super Saver Sale 2023) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும்.

 Xiaomi ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஐடியா இருக்கா?

மேலும் இப்போது சியோமி ஸ்மார்ட் டிவிகள் மற்றும் போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது தள்ளுபடியை சற்று விரிவாகப் பார்போம். அதாவது 50-இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி எக்ஸ் சீரிஸ் மாடல் ஆனது முன்பு ரூ.44,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.

43-இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி எக்ஸ் சீரிஸ் மாடல் ஆனது முன்பு ரூ.42,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின்பு இப்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையின் மூலம் ரூ.23,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர ஏ55 பிராசஸர், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி.

 Xiaomi ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஐடியா இருக்கா?

32-இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி மாடலுக்கு சியோமி சூப்பர் சேவர் சேல் 2023 எனும் சிறப்பு விற்பனையின் மூலம் சூப்பர் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.10,249-விலையில் வாங்க முடியும். மெட்டல் பெசல்-லெஸ் டிசைன், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், ஃபையர் ஒஎஸ் 7 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலுக்கும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை மிஐ.காம் தளத்தில் ரூ.10,749 விலையில் வாங்க முடியும். பின்பு பெசல்-லெஸ் டிசைன், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஃபுல் எச்டி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

 Xiaomi ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்க ஐடியா இருக்கா?

சியோமி டிவி 32-இன்ச் எச்டி ரெடி மாடலை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,749-விலையில் வாங்க முடியும். பின்பு டால்பி ஆடியோ மற்றும் டிடிஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீகக்ர்கள், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், டூயல் பேண்ட் வைஃபை, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 32-ஸ்மார்ட் டிவி.

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.19,499-விலையில் வாங்க முடியும். பின்பு சியோமி 12 ப்ரோ மாடல் ஆனது ரூ.42,999-விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.15,999-விலையில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Super Saver Sale 2023: 50 percent off on smartphones and smart TVs announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X