Home
News

சியோமி நிறுவனத்தின் ரூ.1 பிளாஷ் அதிரடி விற்ப்பனை : 2017 ஜூலை 20 & 21.

வரும் ஜூலை 20 வியாழன் அன்று காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை இந்த அதிரடி விற்ப்பனை நடைபெறும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Prakash

சியோமி நிறுவனம் தற்சமயம் ஆண்டு விழா சிறப்பு விற்ப்பனையை அறிவித்துள்ளது, வரும் ஜூலை 20 மற்றும் ஜூலை 21 தேதிகளில் சியோமி நிறுவனத்தின் பொருட்கள் சிறப்பு விறப்பனைக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்ப்பனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ரூ.1 பிளாஷ் விற்ப்பனை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 ஜூலை 20:

ஜூலை 20:

வரும் ஜூலை 20 வியாழன் அன்று காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை இந்த அதிரடி விற்ப்பனை நடைபெறும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.1க்கு பிளாஷ் விற்ப்பனையில் வைபை ரவுட்டர், விஆர் பிளே,பவர்பேங்க், மி செல்பீ ஸடீக்,ரெட்மீ 4ஏ போன்ற பொருட்களை வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 தள்ளுபடி:

தள்ளுபடி:

சியோமி தெரிவித்த தகவலின் படி மி சாதனங்களுக்கு ரூ.100 தள்ளுபடி விலையில் விற்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமியின் அட்டகாசமான இயர்போன்களுக்கு ரூ.100 தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2:

நேற்று சியோமி நிறுவனம் சியோமி மி மேக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, மேலும் இந்தஆண்டு விழாவில் மி மேக்ஸ் 2 விற்ப்பனை தேதிகளை அறிவித்தது அந்நிறுவனம். மேலும் இந்த சிறப்புவிற்பனை ஜூலை 20 மற்றும் ஜூலை 21 தேதிகளில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சலுகை கூப்பன்:

சலுகை கூப்பன்:

இந்த ஆண்டு விழா பொறுத்தவரை அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும், அத்துடன் சிறப்பு சலுகைகூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Sale 3rd Mi Anniversary Sale Deals Announced Redmi 4A and More at Re1 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X