ரூ.199க்கு சியோமியின் புதிய எல்ஈடி விளக்கு வெளியாகியிருக்கின்றது

By Meganathan
|

சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சியோமி எம்ஐ எல்ஈடி விளக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இமைய பக்கத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ.199க்கு கிடைக்கும் இந்த கருவி நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

ரூ.199க்கு சியோமியின் புதிய எல்ஈடி விளக்கு வெளியாகியிருக்கின்றது

தற்சமயம் கிடைக்கும் யுஎஸ்பி விளக்குகளோடு ஒப்பிடும் போது இதன் விலை குறைவாக இருக்கின்றது. இந்த விளக்கு வளையும் தன்மை கொண்டிருப்பதோடு யுஎஸ்பி போர்ட் மூலம் சக்தியூட்டப்படுவதால், இதனினை பவர் பேங்க் மூலம் சக்தியூட்ட தேவையில்லை மாறாக கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.

ரூ.199க்கு சியோமியின் புதிய எல்ஈடி விளக்கு வெளியாகியிருக்கின்றது

இதன் மூலம் சியோமி நிறுவனம் இந்தியாவில் தன் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றது. வாடிக்கையாள்ரகள் இனி பல நிறங்களில் சியோமி ஸ்மார்ட்போன் கேஸ், எம்ஐ பேன்டு போன்றவற்றை வாங்க முடியும்.

மேலும் சியோமி பவர் பேங்க் கருவிகள் 5000 எம்ஏஎஹ், 10400 எம்ஏஎஹ், மற்றும் 16000 எம்ஏஎஹ், போன்றவைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
China's Xiaomi has launched its latest toy Xiaomi Mi LED Light in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X