சீன கம்பெனியா இருந்துகிட்டு இப்படி ஒரு குடியரசு தின ஆபர்-ஆ! பல Redmi போன், Xiaomi டிவி மீது செம்ம டிஸ்கவுண்ட்!
சீனாவை தளமாக கொண்டிருந்தாலும் கூட ஷாவ்மீ நிறுவனமானது, இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்திலான சிற்பபு விற்பனையை நடத்த தவறுவதே இல்லை. அப்படியாக இந்த 2025 ஆண்டும் ஷாவ்மீ குடியரசு தின விற்பனை (Xiaomi Republic Day Sale 2025) அறிவிக்கப்பட்டுள்ளது
ஷாவ்மீ வலைத்தளம் வழியாக நடக்கும் இந்த குடியரசு தின விற்பனையில் ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்ட்டிங்கின் கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், வாக்வம் கிளீனர், செக்யூரிட்டி கேமரா என மொத்தம் 18 தயாரிப்புகளின் மீது ரூ.35,000 வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

01. ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G): இது ரூ.34,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G): இது ரூ.28,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது
05. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது
06. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது
07. 43-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி சீரிஸ் (43 inch Xiaomi Smart TV X Pro QLED Series): இது ரூ.50,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. 55-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2024 சீரிஸ் (55 inch Xiaomi Smart TV X 2024 Series): இது ரூ.55,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஷாவ்மீ பேட் 7 (Xiaomi Pad 7): இது ரூ.34,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
10. ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G): இது ரூ.27,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
11. ஷாவ்மீ பேட் 7 + ஷாவ்மீ பேட் 7 கவர் பேக் (Xiaomi Pad 7 + Xiaomi Pad 7 Cover Back): இது ரூ.40,498 க்கு பதிலாக ரூ.32,498 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ஷாவ்மீ பேட் 7 + ஷாவ்மீ ஃபோகஸ் பென் (Xiaomi Pad 7 + Xiaomi Focus Pen): இது ரூ.45,998 க்கு பதிலாக ரூ.36,998 க்கு வாங்க கிடைக்கிறது.
13. ரெட்மி பேட் ப்ரோ வைஃபை + கவர் (Redmi Pad Pro WiFi + Cover): இது ரூ.27,498 க்கு பதிலாக ரூ.23,498 க்கு வாங்க கிடைக்கிறது.
14. ரெட்மி வாட்ச் ஆக்டிவ் 5 (Redmi Watch Active 5): இது ரூ.4,999 க்கு பதிலாக ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கிறது.
15. இரண்டு ஷாவ்மீ 360 டிகிடி ஹோம் செக்யூரிட்டி கேமரா 1080பி 2ஐ (Xiaomi 360 Degree Home Security Camera 1080p 2i - Pack of 2): இது ரூ.8,998க்கு பதிலாக ரூ.3,899 க்கு வாங்க கிடைக்கிறது.
16. ஷாவ்மீ ரோபோட் வாக்வம் கிளீனர் எக்ஸ்10 (Xiaomi Robot Vaccum Cleaner X10): இது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. (ரூ.35,000 தள்ளுபடி)
17. ஷாவ்மீ ஹேண்ட்ஹெல்ட் கார்மெண்ட் ஸ்ட்ரீமர் (Xiaomi Handheld Garment Streamer): இது ரூ.3,999 க்கு பதிலாக ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது.
18. ரெட்மி பட்ஸ் 6 (Redmi Buds 6): இது ரூ.4,999 க்கு பதிலாக ரூ.2,799 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








