Home
News

புதிய HyperOS.. எந்தெந்த Xiaomi, Poco, Redmi போன்களுக்கு கிடைக்கும்? இதோ ஃபுல் லிஸ்ட்!

நீங்கள் ஒரு ஷாவ்மீ, ரெட்மி அல்லது போக்கோ பிராண்டட் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி கொண்டிருந்தால்.. எம்ஐயுஐ (MIUI) என்கிற வார்த்தையை மறக்க பழங்குங்கள். ஏனென்றால் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மீ அதன் எம்ஐயுஐ ஓஎஸ்-ஐ ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) ஆக மாற்றி உள்ளது.

ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி ஹைப்பர்ஓஎஸ் என்பது ஒரு ஆல்-இன்-ஒன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (All-in-one Operating System) ஆகும். இம்மாத இறுதியில் அறிமுகமாக உள்ள ஷாவ்மீ 14 சீரிஸ் (Xiaomi 14 Series) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, ஷாவ்மீயின் இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகளவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய HyperOS.. எந்தெந்த Xiaomi, Poco, Redmi போன்களுக்கு கிடைக்கும்?

ஹைப்பர்ஓஎஸ் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் சில ஸ்கிரீன்ஷாட்கள் ஏற்கனவே ஆன்லைனில் லீக் ஆகத்தொடங்கி உள்ள நிலையில், எந்தெந்த ஷாவ்மீ (Xiaomi), ரெட்மி (ரெட்மி) மற்றும் போக்கோ (Poco) ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர்ஓஎஸ் அப்டேட் (HyperOS Update) கிடைக்கும் என்கிற பட்டியல் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

எந்தெந்த ஷாவ்மீ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர்ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்?
ஷாவ்மீ 14 (ப்ரீ-இன்ஸ்டால்ட்டு)
ஷாவ்மீ 13டி ப்ரோ
ஷாவ்மீ 13டி
ஷாவ்மீ 13 அல்ட்ரா
ஷாவ்மீ 13 ப்ரோ
ஷாவ்மீ 13
ஷாவ்மீ 13 லைட்
ஷாவ்மீ 12டி ப்ரோ
ஷாவ்மீ 12டி
ஷாவ்மீ 12 லைட் 5ஜி
ஷாவ்மீ 12எஸ் அல்ட்ரா
ஷாவ்மீ 12எஸ் ப்ரோ
ஷாவ்மீ 12எஸ்
ஷாவ்மீ 12 ப்ரோ டைமன்சிட்டி
ஷாவ்மீ 12 ப்ரோ

ஷாவ்மீ 12
ஷாவ்மீ 12எக்ஸ்
ஷாவ்மீ 11டி ப்ரோ
ஷாவ்மீ 11டி
ஷாவ்மீ 11 அல்ட்ரா
ஷாவ்மீ 11 ப்ரோ
ஷாவ்மீ 11
ஷாவ்மீ எம்ஐ 11எக்ஸ்
ஷாவ்மீ எம்ஐ 11எக்ஸ் ப்ரோ
ஷாவ்மீ எம்ஐ 11ஐ
ஷாவ்மீ எம்ஐ11ஐ ஹைப்பர்சார்ஜ்
ஷாவ்மீ 11 லைட் 4ஜி
ஷாவ்மீ 11 லைட் 5ஜி என்இ
ஷாவ்மீ 11 லைட் 5ஜி
ஷாவ்மீ 10எஸ்

ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட்
ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 2
ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 3
ஷாவ்மீ மிக்ஸ் 4
ஷாவ்மீ சிவி
ஷாவ்மீ சிவி 1எஸ்
ஷாவ்மீ சிவி 2
ஷாவ்மீ சிவி 3
ஷாவ்மீ பேட் 6 / ப்ரோ / மேக்ஸ்
ஷாவ்மீ பேட் 5
ஷாவ்மீ பேட் 5 ப்ரோ 5ஜி / பேட் 5 ப்ரோ வைஃபை

எந்தெந்த போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர்ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்?
போக்கோ எஃப்5 ப்ரோ
போக்கோ எஃப்5
போக்கோ எஃப்4 ஜிடி
போக்கோ எஃப்4
போக்கோ எஃப்3
போக்கோ எஃப்3 ஜிடி
போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி
போக்கோ எக்ஸ்6 5ஜி
போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி
போக்கோ எக்ஸ்5 5ஜி

போக்கோ எக்ஸ்4 ஜிடி
போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி
போக்கோ எம்5எஸ்
போக்கோ எம்5
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
போக்கோ எம்4 ப்ரோ 4ஜி
போக்கோ எம்4 5ஜி
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
போக்கோ சி55

எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர்ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்?
ரெட்மி கே40
ரெட்மி கே40எஸ்
ரெட்மி கே40 ப்ரோ / ப்ரோ+
ரெட்மி கே40 கேமிங்
ரெட்மி கே50
ரெட்மி கே50ஐ
ரெட்மி கே50ஐ ப்ரோ
ரெட்மி கே50 ப்ரோ
ரெட்மி கே50 கேமிங்
ரெட்மி கே50 அல்ட்ரா
ரெட்மி கே60இ
ரெட்மி கே60
ரெட்மி கே60 ப்ரோ
ரெட்மி கே60 அல்ட்ரா

ரெட்மி நோட் 10 5ஜி / ரெட்மி நோட் 11எஸ்இ / ரெட்மி நோட் 10டி 5ஜி
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி
ரெட்மி நோட் 10டி
ரெட்மி நோட் 10எஸ் / ரெட்மி நோட் 11எஸ்இ
ரெட்மி நோட் 10 ப்ரோ
ரெட்மி 10 / ரெட்மி 10 2022 / ரெட்மி 10 ப்ரைம் / ரெட்மி நோட் 11 4ஜி

ரெட்மி நோட் 11இ / ரெட்மி 10 5ஜி / ரெட்மி 11 ப்ரைம் 5ஜி
ரெட்மி நோட் 11ஆர்
ரெட்மி 10சி / ரெட்மி 10 பவர்
ரெட்மி 11 ப்ரைம் 4ஜி
ரெட்மி நோட் 11 4ஜி / 11 என்எஃப்சி 4ஜி
ரெட்மி நோட் 11 5ஜி / ரெட்மி நோட் 11டி 5ஜி
ரெட்மி நோட் 11எஸ்
ரெட்மி நோட் 11எஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி
ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி / ரெட்மி நோட் 11இ ப்ரோ
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி
ரெட்மி நோட் 11டி ப்ரோ / ப்ரோ+
ரெட்மி நோட் 12 4ஜி / 4ஜி என்எப்சி
ரெட்மி 12சி
ரெட்மி 12
ரெட்மி நோட் 12 டர்போ
ரெட்மி நோட் 12டி ப்ரோ
ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீட்

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி / ப்ரோ+ 5ஜி / டிஸ்கவரி
ரெட்மி நோட் 12எஸ்
ரெட்மி நோட் 12ஆர் / ரெட்மி 12 5ஜி
ரெட்மி நோட் 12 5ஜி / 12ஆர் ப்ரோ
ரெட்மி நோட் 13 4ஜி / 4ஜி என்எப்சி
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி
ரெட்மி நோட் 13 ப்ரோ+ 5ஜி
ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ
ரெட்மி 13சி

எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஹைப்பர்ஓஎஸ் அப்டேட் கிடைக்கலாம், எந்தெந்த மாடல்கள் ஹைப்பர்ஓஎஸ்-க்கு இணக்கமானதாக இருக்கலாம் என்பதை ஷாவ்மீ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், மேற்கண்ட பட்டியலில் உள்ள எல்லா ஸ்மார்ட்போன்களுமே தகுதியான மாடல்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Replaces MIUI with HyperOS List of Xiaomi Mi Poco Redmi Phones Expected to get New OS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X