Google ரெடி.. ஜூன் 2025 இல் Android 16 ரிலீஸ்.. எந்தெந்த போன்களுக்கு முதலில் கிடைக்கும்?
கூகுள் (Google) அல்லாத பிராண்டுகளில்.. ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தான் தனது ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ வெளியிடும் முதல் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட்களே ஆகச்சிறந்த சாட்சி. ஆண்ட்ராய்டு 16 (Android 16) அப்டேட்டும் அப்படித்தான் இருக்கபோகிறது. ஷாவ்மீ நிறுவனம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 பீட்டாவை (Android 16 Beta) வெளியிட்டுள்ளது!
மறுகையில் ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் ஆனது ஜூன் 2025 இல் வெளியிடப்படும் என்பதை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கட்டத்தில் உங்களிடம் இருக்கும் ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் ஆனது ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டிற்கு தகுதியானதா? இல்லையா? என்று உங்களில் பலர் யோசித்துக்கொண்டிருக்கலாம். எனவே தான் நாங்கள் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட்டை பெற வாய்ப்புள்ள ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம்.

எந்தெந்த ஷியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும் (Xiaomi Phones Eligible For Android 16 Update)?
* ஷியோமி 15
* ஷியோமி 15 ப்ரோ
* ஷியோமி 15 அல்ட்ரா
* ஷியோமி 15எஸ் ப்ரோ
* ஷியோமி 14
* ஷியோமி 14 ப்ரோ
* ஷியோமி 14 அல்ட்ரா
* ஷியோமி 14டி
* ஷியோமி 14டி ப்ரோ
* ஷியோமி 14 சிவி
* ஷியோமி 13
* ஷியோமி 13 ப்ரோ
* ஷியோமி 13 அல்ட்ரா
* ஷியோமி 13டி
* ஷியோமி 13டி ப்ரோ
* ஷியோமி சிவி 5 ப்ரோ
* ஷியோமி சிவி 4 ப்ரோ
* ஷியோமி சிவி 3
எந்தெந்த ஷியோமி டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும் (Xiaomi Tablets Eligible For Android 16 Update)?
* ஷியோமி பேட் 7
* ஷியோமி பேட் 7 ப்ரோ
* ஷியோமி பேட் 7 அல்ட்ரா
* ஷியோமி பேட் 6 ப்ரோ
* ஷியோமி பேட் 6 மேக்ஸ் 14
* ஷியோமி பேட் 6எஸ் ப்ரோ 12.4
எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும் (Redmi Phones Eligible For Android 16 Update)?
* ரெட்மி நோட் 14 (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி நோட் 14 ப்ரோ (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி
* ரெட்மி நோட் 13 (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி நோட் 13 ப்ரோ (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி
* ரெட்மி நோட் 13ஆர்
* ரெட்மி கே80
* ரெட்மி கே80 ப்ரோ
* ரெட்மி கே70
* ரெட்மி கே70 ப்ரோ
* ரெட்மி கே70 அல்ட்ரா
* ரெட்மி கே70இ
* ரெட்மி கே60
* ரெட்மி கே60 ப்ரோ
* ரெட்மி கே60 அல்ட்ரா
* ரெட்மி 14ஆர்
* ரெட்மி 14சி
* ரெட்மி 13 (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி 13ஆர்
* ரெட்மி 13சி (எல்டிஇ / 5ஜி)
* ரெட்மி ஏ4 5ஜி
* ரெட்மி ஏ3 ப்ரோ
எந்தெந்த போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும் (Poco Phones Eligible For Android 16 Update)?
* போக்கோ எஃப்7
* போக்கோ எஃப்7 ப்ரோ
* போக்கோ எஃப்7 அல்ட்ரா
* போக்கோ எஃப்6
* போக்கோ எஃப்6 ப்ரோ
* போக்கோ எக்ஸ்7
* போக்கோ எக்ஸ்7 ப்ரோ
* போக்கோ எக்ஸ்6
* போக்கோ எக்ஸ்6 ப்ரோ
* போக்கோ எம்7
* போக்கோ எம்7 ப்ரோ
* போக்கோ எம்6 (எல்டிஇ / 5ஜி)
* போக்கோ எம்6 பிளஸ்
* போக்கோ எம்6 ப்ரோ (எல்டிஇ / 5ஜி)
* போக்கோ சி75
* போக்கோ சி71


Click it and Unblock the Notifications








