நம்பமுடியாத பேட்டரி, பிராசஸர் உடன் வெளியான அதிரடி ஸ்மார்ட்போன்..!

|

எதிர்பார்த்ததை போலவே சியோமி தனது புதிய 2 ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது சீனாவில் வெளியிட்டுள்ளது. சமீபத்திய வெளியீடான ரெட்மி நோட் தொடரில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

அந்த இரண்டு வகைகளுமே ஆகஸ்ட் 26-ல் இருந்து சீனாவில் விற்பனையை ஆரம்பித்துள்ளது மற்றும் சியோமி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும் விற்பனை நடக்கிறது.

முதல் வகை :

முதல் வகை :

முதல் வகை சியோமி ரெட்மி நோட் 4 ஆனது 2ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னெல் மெமரி கொண்டு சுமார் ரூ.9,000க்கு விற்கப்படுகிறது.

இரண்டாம் வகை :

இரண்டாம் வகை :

இரண்டாம் வகை சியோமி ரெட்மி நோட் 4 ஆனது 3ஜிபி ரேம், 6ஜி4பி இன்டர்னெல் மெமரி கொண்டு சுமார் ரூ. 12,000க்கு விற்கப்படுகிறது.

சிறப்பம்சம் :

சிறப்பம்சம் :

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இதன் 'மெட்டல் பாடி' கருதப்படுகிறது.

முழு எச்டி :

முழு எச்டி :

5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள் ) 2.5டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே மற்றும் 401பிபிஐ பிக்சல் டென்சிட்டி அம்சங்களும் இது கொண்டுள்ளது.

ஹெலியோ எக்ஸ்20 :

ஹெலியோ எக்ஸ்20 :

மாலி டிT880 எம்பி4 ஜிபீ (Mali-T880 MP4 GPU) உடன் இணைந்த டெக்கா-கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 (deca-core MediaTek Helio X20 ) மூலம் இயக்கப்படுகிறது.

வசதி :

வசதி :

இரண்டு மடலுமே 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் மாதிரிகள் கொண்டது மற்றும் 128GB வரை மைக்ரோ எஸ்டி மூலம் நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்டது.

கேமிரா அம்சம் :

கேமிரா அம்சம் :

முன்பக்க கேமிரா : 13 மெகாபிக்சல்
செல்பீ கேமிரா : 5 மெகாபிக்சல்

பிற சிறப்பம்சங்கள் :

பிற சிறப்பம்சங்கள் :

கைரேகை ஸ்கேனர், அகச்சிவப்பு சென்சார் மற்றும் ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வோல்ட் (VoLTE) உடனான 4ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ் மைக்ரோ யூஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டது.

பேட்டரி :

பேட்டரி :

151x76x8.35எம்எம் அளவு கொண்ட இதன் எடை 175 கிராமாகும், உடன் ரெட்மி நோட் 4 ஆனது ஒரு 4100எம்ஏஎச் பேட்டரிக்கு ஆதரவளிக்கிறது.

வண்ணம் :

வண்ணம் :

இது தங்கம், சாம்பல், மற்றும் வெள்ளி வண்ணங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 With 4100mAh Battery, Helio X20 SoC Launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X