ஒரு வழியாக வெளியானது ரெட்மி 2..
சில நாட்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஷங்கர் படம் போல மர்மம் காக்கப்பட்டு வந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மி 2 கருவி வெளியானது பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது.
எந்திரன் சிட்டியின் காதலி

புதிய ரெட்மி 2 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6795 ஹெலிகோ எக்ஸ்10 எஸ்ஓசி, ஆக்டா கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.4999க்கு வெளின 4ஜி ஸ்மார்ட்போன்...
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி நிறுவனத்தின் எம்ஐயுஐ 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது.
சிலிகான் வேலியின் இந்திய புலிகள்

160 கிராம் எடை கொண்ட இந்த கருவி 3020 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு டூயல் சிம் 4ஜி, 16ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதே சிறப்பம்சங்களோடு 32ஜிபி மெமரி கொண்ட கருவி தான் ரெட்மி நோட் 2 ப்ரைம்.


Click it and Unblock the Notifications