Home
News

அள்ளிட்டு போங்க.. Xiaomi ஸ்பெஷல் சலுகையுடன் புத்தம் புது போன்.. இப்போ வெறும் ரூ.12,000 மட்டுமே.. எந்த மாடல்?

புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சியோமி (Xioami) நிறுவனம் ஒரு அருமையான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அமேசான் (Amazon) நிறுவனம் அதன் தளம் வழியாக பல்வேறு பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் (smartphone) மீது சிறப்பாக சலுகை மற்றும் விலை தள்ளுபடியை வழங்கி வருகிறது. இப்போது சியோமி ஸம்மர் சேவிங்ஸ் சேல்ஸ் (Xiaomi Summer Savings Sale) விற்பனையும் அமேசான் தளத்தில் ஆபர்களை அள்ளித்தந்து கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை சியோமி மற்றும் ரெட்மி மொபைல் (Xiaomi and redmi mobiles) சாதனங்களுக்கு மட்டும் பிரதியேகமானது என்பதனால், பல நம்ப முடியாத சலுகைகளை நம்மால் இப்போது பார்க்க முடிகிறது.

புதிதாக நீங்கள் புது மொபைல் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலோ அல்லது குறைந்த விலையில் அருமையான ஸ்பெசிபிகேஷன்ஸ் உடன் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தாலோ, இந்த சியோமி ஸம்மர் சேவிங்ஸ் சேல்ஸ் (Xiaomi Summer Savings Sale) விற்பனையை நீங்கள் தவறவிட கூடாது. சியோமி மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது தாரமான தள்ளுபடிகள் கிடைக்கிறது.

அள்ளிட்டு போங்க.. ஸ்பெஷல் சலுகையுடன் புது போன்..இப்போ வெறும் ரூ.12,000

அள்ளிட்டு போங்க.. Xiaomi ஸ்பெஷல் சலுகையுடன் புத்தம் புது போன் வாங்க ரெடியா?

இதில் சிறந்த சலுகையாக இப்போது புத்தம் புதிய ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) மாடல் ஸ்மார்ட்போன் மீது கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் பார்த்திடாத அடிமட்ட விலைக்கு இப்போது இந்த Redmi Note 14 5G சாதனம் வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தில் ரூ. 25,000 விலை பிரிவிற்குள் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் சாதனமாகும்.

ஆனால், இப்போது கிடைக்கும் ஸ்பெஷல் சலுகைக்கு பிறகு, இந்த புதிய Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் ரூ. 12,000 விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அமேசான் தளத்தில் புதிய ரெட்மி நோட் 14 5ஜி மாடலின் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 17,998 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது அமேசான் தளத்தில் கிடைக்கும் நேரடி சலுகை விலையாகும்.

ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G):

இத்துடன் கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 எக்ஸ்ட்ரா சலுகை கிடைக்கிறது. இதே சலுகை Redmi Note 14 5G ஸ்மார்ட்போனின் 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கும் கிடைக்கிறது. இது தவிர அமேசான் தளம் இப்போது இந்த ஸ்மார்ட்போனுடன் எக்ஸ்சேஞ் ஆபர் சலுகையும் வழங்குகிறது. எக்ஸ்சேஞ் சலுகை மூலம் உங்களுக்கு ரூ. 16500 வரை விலை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலையை வைத்து எக்ஸ்சேஞ் வேல்யூ விலை மாறும் என்பது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சம் உங்கள் போனிற்கு ரூ. 5000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி கிடைத்தால் கூட, இந்த புத்தம் புதிய Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 11, 998 என்ற விலைக்கு வாங்க முடியும். மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் 11,000 ரூபாய் விலை புள்ளியில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் மக்களே.

Best Mobiles in India

English summary
Xiaomi and Redmi Mobiles Are Cheap Now Try Xiaomi Summer Savings Sale Buy Redmi Note 14 5G For Rs 12000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X