Home
News

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ரெட்மி 5ஏ.!

கேமரா துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா முறை, எச்டிஆர் பயன்முறை மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் சியோமி நிறுவனங்கள் இணைந்து ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 கேஷ்பேக் அறிவித்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடல்.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ரெட்மி 5ஏ.!

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.199-திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், அதன்பின்பு அன்லிமிடெட் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

 ரெட்மி 5ஏ:

ரெட்மி 5ஏ:

சியோமி ரெட்மி 5ஏ (2ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.3,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 இன்ச் எச்டி:

5 இன்ச் எச்டி:

அம்சங்களை பொறுத்தமட்டில், ரெட்மீ 4ஏ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய ரெட்மீ 5ஏ பெரிய அளவிலான மேம்பாடுகளைகொண்டிருக்கவில்லை. ரெட்மீ 5ஏ ஆனது 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) 296பிபிஐ அளவிலான பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி, 2ஜிபி ரேம்:

ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி, 2ஜிபி ரேம்:

மேலும் ரெட்மீ 4ஏ போன்றே க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் உடனான 2ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி:

3000எம்ஏஎச் பேட்டரி:

எதிர்காலத்தில் அதிக மாறுபாடுகள் எதிர்பார்க்கக்கூடிய இந்த சாதனம் தற்போது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் வருகிறது. இரட்டை சிம் ஆதரவு கொண்ட இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது, இது ரெட்மீ 4ஏ உடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா:

13 மெகாபிக்சல் பின்புற கேமரா:

கேமரா துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, பர்ஸ்ட் ஷார்ட், பனோரமா முறை, எச்டிஆர் பயன்முறை மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் எப் / 2.0 துளை உடனான 5 மெகாபிக்சல் முனபக்க கேமராவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்கள்:

இணைப்பு விருப்பங்கள்:

இதன் கேமராக்கள் 1080 மற்றும் 720பி வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வோல்ட், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி உடன் 4ஜி ஆதரவையும் வழங்குகிறது. இது கலப்பின சிம் ஸ்லாட் உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5A is being sold at just Rs 3999 heres how to avail it ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X