ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

|

சியோமி நிறுவனம்அண்மையில் தனது புதிய கருவிகளான ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம் அறிமுகம் செய்தது. அதன் முதல் விற்பனை நிகழ்ந்த செப்டம்பர் 28-ம் தேதி இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்கும் வாய்ப்பை நீங்கள் தவற விட்டு இருந்தால் விரைவில் மற்றொரு திறந்த விற்பனைக்கு தயாராகுங்கள்.

ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

சியோமி ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம் கருவிகளின் விற்பனையானது ப்ளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் பிரத்தியேகமாக அக்டோபர் 12-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால், இந்த விற்பனையானது வாராந்திர விற்பனை முறையில் நடக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மீ 3எஸ் அம்சங்கள் :

விலை : ரூ.6,999/-
ரேம் : 2 ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 16 ஜிபி

ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

சியோமி ரெட்மீ 3எஸ் ப்ரைம் அம்சங்கள் :

விலை : ரூ.8,999/-
ரேம் : 3 ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 32 ஜிபி
பிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் : உண்டு

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

இரண்டு கருவிகளும் மெட்டாலிக் டடிசைன், 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி பின்பக்க மற்றும் 5எம்பி முன்பக்க கேமிரா, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிபியூ ப்ராசஸர், 4100 எம்ஏஎச் பேட்டரி திறன், டவுல் சிம் ஆதரவு (அதில் ஒன்று மைக்ரோ சிம் ஸ்லாட்) உடன் 4ஜி எல்டிஇ ஆதரவு ஆகியவைகளை வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

முக்கியமாக இந்த ஓப்பன் சேலில் முன்பு போல இல்லது மிகவும் குறிப்பிட்ட எண்ணைக்கையிலான கருவிகளே விற்பனைக்கு வர இருக்கிறது என்பதும், ஆக ஓப்பன் சேல் மிக நீண்ட ஒன்றாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

தொலைந்துபோன ஆண்டராய்டு/ஐபோன் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.?
நோட்7, வாஷிங் மெஷின் இப்போது ஐபோன் 7 : எல்லாமே வெடித்தால் என்ன செய்வது??

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 3S Redmi 3S Prime next sale date is postponed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X