Home
News

தயாரிப்பில் இருக்கும் ஸ்மார்ட்போன் இணையத்தில் கசிந்தது.!!

By Meganathan

சியோமி நிறுவனம் எம்ஐ மேக்ஸ் என்ற கருவியை அறிவித்துள்ளது, தொடர்ந்து அந்நிறுவனம் பட்ஜெட் ரகத்தில் இரண்டு புதிய கருவிகளை தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கருவிகள் சியோமி ரெட்மி 3 மற்றும் ரெட்மி நோட் 3 கருவிகளின் அடுத்த மாடல் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்த இணையத்தில் கசிந்த சில தகவல்கள் ஸ்லைடர்களில்..

1

1

இணையத்தில் வெளியான புகைப்படங்களில் புதிய கருவிகளின் மாடல் எண் முறையே 2016030 மற்றும் 2015115 என பதிவாகியுள்ளது. இவை சீன டெலிகாம் உபகரண துறையின் சான்றிதழ் பெற்றுள்ளது.

2

2

சியோமி 2016030 மற்றும் 2015115 கருவிகள் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

3

3

சியோமி 2016030 கருவியானது ரெட்மி 3ஏ என்றும் இந்த கருவியில் 5 இன்ச் எச்டி 720 பி திரையும் சியோமி 2015115 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080பி திரை கொண்டிருக்கலாம்.

4

4

சியோமி ரெட்மி 3ஏ கருவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 415 soC, 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம், சியமோி 2015115 கருவியில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸா கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் இருக்கலாம்.

5

5

சியோமி ரெட்மி 3ஏ கருவியானது ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ 6.0.1 இயங்குதளம் மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படலாம். சியோமி 2015115 கருவியும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம்.

6

6

சியோமி 2015115 கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா, 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

7

7

இரு கருவிகளிலும் வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3ஜி, 4ஜி எல்டிஇ வழங்கப்படலாம் என்றும், இரு கருவிகளும் கோல்டு மற்றும் சில்வர் நிறம் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 3A Leaked Online Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X