Home
News

சியோமி ரெட்மி 2 இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிடப்பட்டது

By Meganathan

சியோமி நிறுவனம் ரெட்மி 1 எஸ் போனின் அடுத்த மாடல் ரெட்மி 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டது. வெள்ளை மற்றும் க்ரே நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற ரெட்மி 2 ப்ளாஷ் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி நடைபெறுகின்றது, இதற்கான முன்பதிவு இன்று மாலை 6.00 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 2 இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிடப்பட்டது

சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி 2 அதன் முந்தைய ஸ்மார்ட்போனில் இருப்பதை விட புதிய அம்சங்களை கொண்டுள்ளது எனலாம். இதில் 4.7 இன்ச் ஹெச்டி ஆபிஎஸ் லாமினேட்டெட் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 3.6 அட்ரினோ ஜிபியு கொண்டுள்ளது.

சியோமி ரெட்மி 2 இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிடப்பட்டது

1ஜிபி ராம், 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக நீட்டிக்கும் 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 2200 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் கார்டு, எல்டிஈ, வைபை, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X