Home
News

அறிமுகமாகிறது : சியோமி லாப்டாப்..!

பிரபல சீன மொபைல்போன் நிறுவனமான சியோமி (Xiaomii) அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தன் முதல் லாப்டாப்பை (Laptop) அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் மற்றும் லேனோவோ போன்ற லாப்டாப்களுடன் போட்டி போட இருக்கிறது சியோமி லாப்டாப் என்பது உறுதியாகிறது..!

சாம்சங் கேலக்ஸி எஸ்7 : கான்செப்ட் புகைப்படங்கள்..!?

அறிமுகமாகிறது : சியோமி லாப்டாப்..!

சியோமியின் நோட்புக் (Notebok) வகை லாப்டாப்கள் அடுத்த காலாண்டு வரை ஆப்பிளின் மாக்புக் ஏர் (Apple's MacBook Air) மற்றும் லேனோவோவின் திங்க்பேட் (Lenovo's ThinkPad) ஆகியவைகளோடு சந்தையில் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக மெமரி சிப்ஸ் (Memory Chips) மற்றும் டிஸ்ப்ளே (Display) ஆகியவைகளில் சாம்சங் எலெக்ட்ரானீக்ஸ் உதவியை சியோமி நாட இருக்கிறது என்ற செய்தியும் கசிந்துள்ளது..!

ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?

அறிமுகமாகிறது : சியோமி லாப்டாப்..!

சியோமி, நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் மட்டுமே ஆகிய நிலையில் புதுப்புது டிசைன்களையும், நடுத்தர விலையையும் நிர்ணயித்து உலகத்தின் டாப் மொபைல் நிறுவனகங்ளுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
Check out here about Xiaomi planning to launch laptops to take on Apple, Lenovo. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X