Just In
- 2 min ago
6.4-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. பளபளக்கும் கோகோ கோலா போன்? என்ன விலை?
- 1 hr ago
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- 1 hr ago
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- 1 hr ago
இருக்கு சம்பவம் கண்டிப்பா இருக்கு.! OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் பெரிய சம்பவமே இருக்கு.!
Don't Miss
- Movies
ஏகே62 படத்துலயும் செம ஹேண்ட்ஸம் ஆன அஜித் லுக் லோடிங்.. இப்பவே மனுஷன் எப்படி இருக்காரு பாருங்க!
- News
லெட்ஸ் கோ ஆன் தி "புல்லட்டு".. எதற்கும் துணிந்த எடப்பாடி.. ஒரே நாளில் 2 சிக்ஸர்.. அப்போ ஓபிஎஸ்?
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஓடியாங்க, ஓடியாங்க: Xiaomi ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடி.!
சியோமி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் No.1 fan festival sale எனும் சிறப்பு விற்பனையை இந்தியாவில் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் முன்னிட்டு இந்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை டிசம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன், டிவிகளின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது ரூ.11,999-க்கு வாங்க முடியும். மேலும் முன்பு ரூ.25,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போனை ரூ.20,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.47,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் முன்பு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்பட்ட ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனை தற்போது ரூ.5,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 32-இனச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல் முன்பு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் மூலம் இந்த 32-இன்ச். சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை ரூ.12,999-க்கு வாங்க முடியும். அதேபோல 40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல் முன்பு ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த 40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை ரூ.20,249-விலையில் வாங்க முடியும்.

50-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்50 மாடல் முன்பு ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.31,499-க்கு வாங்க முடியும். மேலும் 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்புச் சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான லேப்டாப் மாடல்களையும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது சியோமி நோட்புக் ப்ரோ 120 லேப்டாப் ஆனது முன்பு ரூ.71,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120 லேப்டாப் மாடலை ரூ.64,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் ஆனது முன்பு ரூ.76,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சியோமி நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப் மாடலை ரூ.70,499-க்கு வாங்க முடியும். மேலும் சியோமி Beard Trimmer 2 மாடலின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது, தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த சியோமி Beard Trimmer 2 மாடலை ரூ.1,699-க்கு வாங்க முடியும்.

இதுதவிர சியோமி சிறப்பு விற்பனையில் HDFC வங்கி மற்றும் SBI வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையின் இன்னும் பல சாதனங்களுக்கு அட்டகாசமான ஆபர் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சியோமி சிறப்பு விற்பனையை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470