Home
News

சீனாவில் ஆப்பிளை காப்பி அடித்து ஆப்பு அடிக்கும் மொபைல்!!!

By Prabakaran

சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக ஒரு கம்பெனி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும். ஜீயோமி (Xiaomi)என்ற மொபைல் நிறுவனம் சீனாவில் ஆப்பிளை விட அதிகமாக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சீனாவின் ஆப்பிள் (Apple of China) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த மொபைல்கள் அழைக்கப்படுவதற்க்கு காரணம் இந்நிறுவனம் ஆப்பிளை நிறைய காப்பி அடித்துள்ளது. இவர்களின் மார்கெட்டிங் யுக்தியும் ஆப்பிளை போன்றே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடித்து மட்டுமல்லாமல் இப்பொழுது ஆப்பிளை விட அதிகமான ஸ்மார்ட்போன்களை சீனாவில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஜீயோமியின் பிரபலமான மொபைல்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ்களையே கொண்டுள்ளன. ஆனால் ஜீயோமி ஆன்டிராய்ட் ஓஎஸ்களை தனது மொபைல்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அதற்க்கு MiUI என்று பெயரிட்டுள்ளது.

ஜீயோமியின் இப்போதைய இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங்கை விட குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். கீழே உள்ள சிலைட்சோவில் ஜீயோமி ஸ்மார்ட்போன்களின் படங்களை பார்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஜீயோமி

ஜீயோமி

ஜீயோமி மொபைல் பார்பவர்களை கவரும் பல வண்ணங்களில் உள்ளது

ஜீயோமி

ஜீயோமி

இதன் ஹோம் ஸ்கிரீன் ஐகான் ஆப்பிளின் ஐகான் போன்றே உள்ளது.

ஜீயோமி

ஜீயோமி


ஜீயோமி MiUI கான்டாக்ட் லிஸ்ட்

ஜீயோமி

ஜீயோமி

இந்ந போனில் போல்டர்களும் ஆப்பிளின் ஐகான் போன்றே உள்ளன.

ஜீயோமி

ஜீயோமி

தனிப்பட்ட நபரின் கான்டாக்ட் இப்படிதான் ஜீயோமி மொபைலில் இருக்கும்.

ஜீயோமி

ஜீயோமி

ஹோம் ஸ்கிரீனில் இருந்து மியூசிக் பிளேயரை இயக்கலாம்.

ஜீயோமி

ஜீயோமி

இதன் அலாரம் கிளாக் அப்பிளிகேஷனும் ஆப்பிளை போன்றே உள்ளது

  ஜீயோமி

ஜீயோமி

இதில் உள்ள மியூசிக் பிளேயரில் பாடல்களின் வரிகளும் வருகின்றன.

ஜீயோமி

ஜீயோமி

கவுன்டவுன் டைமர் அப்ளிகேஷன்

ஜீயோமி

ஜீயோமி

ஜீயோமி மொபைல்கள் அழகிய டிசைனில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஜீயோமி

ஜீயோமி

ஜீயோமி மொபைலில் உள்ள காம்பஸ் அப்ளிகேஷன் ஆப்பிளை விட சிறப்பாக உள்ளது

ஜீயோமி

ஜீயோமி

இதில் உள்ள வீடியோ பிளேயர் மிகவும் மாடர்னாக உள்ளது.

ஜீயோமி

ஜீயோமி

இதில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டர் அப்ளிகேஷன் டேப் பிளேயர் போல் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X