சூப்பர் கிஃப்ட்.. Xiaomi இன் 50% தள்ளுபடி.. ஒவ்வொரு ஆண்மகனும் வாங்க துடிக்கும் Trimmer-கள்.. மிஸ் பண்ணாதீங்க..
உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கு தேவையான ஒரு முக்கியமான கேட்ஜெட் சாதனம் தான் ட்ரிம்மர்கள் (Trimmer). இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இதுவொரு அவசியமான சாதனமாகும். சியோமி (Xiaomi) நிறுவனம் இப்போது ட்ரிம்மர்கள் மீது 50% தள்ளுபடியை வழங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகை மற்றும் நியூ இயர் (New Year) கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நம் பிரியமானவர்களுக்கு என்ன கிஃபிட் வழங்குவதென்ற குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்றால், சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையை கண்டிப்பாக நீங்கள் மிஸ் செய்யவே கூடாது. ஹேர் ட்ரிம்மர் சாதனங்கள் மீது இப்போது 50% வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. மி சியோமி யுனிபிளேடு ட்ரிம்மர் 3 வே பிளேடு ட்ரிம்மர் & ஷேவிங் (Mi Xiaomi Uniblade Trimmer With 3-Way Blade For Trimming & Shaving):
- சிங்கிள் பிளேடு ட்ரிம்மர் மற்றும் ஷேவிங் டிவைஸ் (Single blade trimmer & shaving device)
- 14 விதமான அடஜஸ்ட்மென்ட் (14 adjustments)
- IPX7 வாட்டர் ப்ரூஃப் (IPX7 water proof)
- 60 நிமிட பாஸ்ட் சார்ஜிங் (Fast charging)
- அசல் விலை (MRP price): ரூ.2,999
- சலுகை: 50%
- சலுகை விலை (Discount price): ரூ.1,499
2. மி சியோமி பியர்டு ட்ரிம்மர் ஃபார் மென் 2C (MI Xiaomi Beard Trimmer for Men 2C):
- 0.5mm வரையிலான துல்லியமான ட்ரிம்மிங் (0.5mm precision trimming)
- 40 வகையான லென்த் செட்டிங் (40 length settings)
- 90 நிமிட பயன்பாட்டு நேரம் (90 min runtime)
- பாஸ்ட் சார்ஜிங் (Fast charging)
- 2 வகையான பியர்டு கோம்பு (2 type Beard comb)

- ட்ராவல் பவுச் (Travel pouch)
- அசல் விலை (MRP price): ரூ.2,999
- சலுகை: 40%
- சலுகை விலை (Discount price): ரூ.1,199
3. மி சியோமி க்ரூமிங் கிட் ஆல்-இன்-ஒன் ப்ரொஃபெஷனல் ட்ரிம்மர் (MI Xiaomi Grooming Kit,All-In-One Professional Styling Trimmer):
- 4 பிளேடு உடன் வருகிறது (4 blade trimmer)
- U ஷேப் ட்ரிம்மர் பிளேடு (U shape trimmer blade)
- ப்ரேஸிஷன் பிளேடு (Precision blade)
- பாடி ஷேவிங் பிளேடு (Body shaving and grooming blade)
- நோஸ் & இயர் ஹேர் ட்ரிம்மர் (Nose & Ear hair trimmer blade)
- 2 வகையான பியர்டு கோம்பு (Beard comb)
- 0.5mm வரையிலான துல்லியமான ட்ரிம்மிங் (0.5mm precision trimming)
- 40 வகையான லென்த் செட்டிங் (40 length settings)
- அசல் விலை (MRP price): ரூ.3,299
- சலுகை: 45%
- சலுகை விலை (Discount price): ரூ.1,799
உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சாதனத்தை கிஃபிட் (Christmas Gift) ஆக வழங்க வேண்டும் என்றால், நீங்கள் இந்த ட்ரிம்மர்களை பரிசாக வழங்கலாம். இதுவொரு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி என்பதனால், முடிந்த வரை உடனே ஆர்டர் செய்து பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications








