Home
News

வியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.!

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து புதிய டிவி, டேப்லெட் போன்ற பல்வேறு சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. தற்சமயம் அந்நிறுவனம் மி பேட் 4 பிளஸ் என்ற மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கைரேகை சென்சார், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல அம்சங்களை கொண்டுள்ள இந்த டேப்லெட் மாடல். முக்கியமாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் இந்த சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி பேட் 4 பிளஸ்:

சியோமி மி பேட் 4 பிளஸ்:

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தில் 10.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1920x1200 பிக்சல் திர்மான் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

ஸ்னாப்டிராகன் 660சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 660சிப்செட்:

இந்த சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

கேமரா: சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா: சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 8620எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவரும்.

 விலை:

விலை:

சியோமி மி பேட் 4 பிளஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.19,300-ஆக உள்ளது. மேலும் இன்று முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது மி பேட் 4 பிளஸ் சாதனம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pad 4 Plus With Fingerprint Sensor 8620mAh Battery Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X