நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சியோமி மி மிக்ஸ் 2.!

இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி சியோமி மி மிக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக பெசல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.35,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-விலை குறைக்கப்பட்டு 32,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை,ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3400எம்ஏஎச்:

3400எம்ஏஎச்:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 receives Rs 3000 price cut in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X