ப்ளாஷ் விற்பனை - ஏழு நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி எம்ஐ பேன்டு

Written By:

சியோமி எம்ஐ பேன்டு, மே 5 ஆம் தேதி விற்பனைக்கு வந்ததோடு, ஏழு நொடிகளில் விற்றும் தீர்ந்தன, என்கிறது சியோமி இந்தியா. எம்ஐ பேன்டுகளுக்கான முதல் ப்ளாஷ் விற்பனை இது என்பதோடு எம்ஐ இந்தியா ஸ்டோரின் முதல் ப்ளாஷ் விற்பனையும் இது தான்.

ப்ளாஷ் விற்பனை - ஏழு நொடிகளில் விற்று தீர்ந்த சியோமி எம்ஐ பேன்டு

விளம்பர நோக்கிற்காக முன்பதிவை மேற்கொண்ட முதல் ஆயிரம் பயனாளிகளுக்கு பேன்டு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் எம்ஐ பேன்டு விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது வரை முன்பதிவு செய்யாதவர்கள் எம்ஐ பேன்டுகளுக்கான அடுத்தக்கட்ட ப்ளாஷ் விற்பனை தேதியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 

English summary
Xiaomi Mi Band, which went on sale on May 5, was out of stock in mere 7 seconds, states Mi India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot