Home
News

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சாதனத்தை சியோமி நிறுவனத்தின் வலைதளத்திலும், பின்பு மற்ற தளங்களிலும் கூட விலைகுறைப்பில் வாங்க முடியும்.

அதிரடி விலைகுறைப்பு

அதிரடி விலைகுறைப்பு

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது,தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம்மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எதிர்பார்த்த சிப்செட்

எதிர்பார்த்த சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா

மிரட்டலான கேமரா

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A3 gets a permanent price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X