இணையத்தை ஆக்கிரமிக்கும் சியோமி..!

Posted By:

சியோமி நிறுவனம் தனது முதல் ஆண்டு விழாவினை இந்தியாவில் அனுசரித்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கருவிகள் குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமத்திருக்கின்றன. சியோமி நிறுவன கருவிகள் விற்பனையில் அசத்தி வரும் நிலையில் புதிய கருவிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

பட்ஜெட் ஸ்மார்ட்போன் - எச்சரிக்கை அவசியம்..!

தற்சமயம் இணையத்தில் பரபரப்பாக பரவி வரும் சியோமி எம்ஐ5 மற்றும் எம்ஐ5 ப்ளஸ் கருவி குறித்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்ப்ளே
  

எம்ஐ 5 கருவியில் 5.2 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

பிராசஸர்
  

சியோமி எம்ஐ 5 குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஓசி கொண்டிருக்கலாம்.

கேமரா
  

கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டிருக்கலாம்.

செல்பீ
  

அழகான செல்பீ எடுக்க வசதியாக 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படலாம்.

ரேம்
  

எம்ஐ 5 கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம்.

மெமரி
  

முந்தைய கருவிகளை போன்றே இந்த கருவியும் 16 மற்றும் 64 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

எம்ஐ 5 ப்ளஸ்
  

எம்ஐ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கலாம்.

கேமரா
  

எம்ஐ 5 ப்ளஸ் கேமராவை பொருத்த வரை 23 எம்பி ப்ரைமரி கேமராவும் 12 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here Xiaomi Mi 5, Mi 5 Plus rumor round up. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting