சீனாவில் இருந்து தீபாவளி பரிசு.. ரூ.7499 க்கு 5ஜி போன், ரூ.7999 டேப்லெட், ரூ.21999 க்கு டிவி!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் வருடாந்திர தீபாவளி பண்டிகை விற்பனையை (Xiaomi Festive Sale 2025) தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
அதாவது தீபாவளி வித் சியோமி 2025 (Diwali with Xiaomi 2025) பண்டிகை விற்பனை ஆனது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளது. இதன்கீழ் ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், பவர் பேங்குகள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இயர்பட்ஸ்கள் ஆனது "நல்ல" டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும்.

1. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.28,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.21,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கும்.
4. ரெட்மி நோட் 14 எஸ்இ (Redmi Note 14 SE): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. ரெட்மி 15 (Redmi 15): இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. ரெட்மி 14சி (Redmi 14C): இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.
7. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும்.
8. ஷாவ்மீ பேட் 7 (Xiaomi Pad 7): இந்த டேப்லெட் ரூ.34,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்
9. ஷாவ்மீ பேட் ப்ரோ (Xiaomi Pad Pro): இந்த டேப்லெட் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்
10. ரெட்மி பேட் 2 (Redmi Pad 2): இந்த டேப்லெட் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும்
11. ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G): இந்த டேப்லெட் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும்
12. ஷாவ்மீ சினிமேஜிக் க்யூஎல்இடி எக்ஸ் ப்ரோ சீரீஸ் (Xiaomi CineMagiQLED X Pro Series): இந்த ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் ரூ.44,999 க்கு பதிலாக ரூ.25,999 முதல் வாங்க கிடைக்கும்
13. ஷாவ்மீ பேன்டாஸ்டிக்யூஎல்இடி எப்எக்ஸ் ப்ரோ சீரீஸ் (Xiaomi FantastiQLED FX Pro Series): இந்த ஸ்மார்ட் டிவி சீரீஸ் மாடல்கள் ரூ.44,999 க்கு பதிலாக ரூ.21,999 முதல் வாங்க கிடைக்கும்
14. ரெட்மி 4இ 20கே பவர்பேங்க் (Redmi 4i 20K Powerbank): இது ரூ.3,999 க்கு பதிலாக ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கும்
15. ரெட்மி 4இ 10கே பவர்பேங்க் (Redmi 4i 10K Powerbank): இது ரூ.2,499 க்கு பதிலாக ரூ.1,099 க்கு வாங்க கிடைக்கும்
16. ஷாவ்மீ காம்பாக்ட் பவர்பேங்க் 20கே (Xiaomi Compact Powerbank 20K): இது ரூ.4,999க்கு பதிலாக ரூ.1,699 க்கு வாங்க கிடைக்கும்
17. ரெட்மி வாட்ச் மூவ் (Redmi Watch Move): இந்த ஸ்மார்ட் வாட்ச் ரூ.3,999 க்கு பதிலாக ரூ.1,699 க்கு வாங்க கிடைக்கும்.
18. ரெட்மி வாட்ச் 5 லைட் (Redmi Watch 5 Lite): இந்த ஸ்மார்ட் வாட்ச் ரூ.6,999 க்கு பதிலாக ரூ.3,299 க்கு வாங்க கிடைக்கும்.
19. ரெட்மி பட்ஸ் 5சி (Redmi Buds 5C): இந்த இயர்பட்ஸ் ரூ.4,999 க்கு பதிலாக ரூ.1,799 க்கு வாங்க கிடைக்கும்.
20. ரெட்மி பட்ஸ் 6 ப்ரோ (Redmi Buds 6 Pro): இந்த இயர்பட்ஸ் ரூ.4,999 க்கு பதிலாக ரூ.2,799 க்கு வாங்க கிடைக்கும்.
தீபாவளி வித் சியோமி 2025 என்கிற இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் சலுகைகள் ஆனது எம்ஐ.காம் (Mi.com), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart)) மற்றும் நாட்டில் உள்ள சியோமியின் சில்லறை விற்பனையாளர் கூட்டாளர்களிடையே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நேரலையில் இருக்கும்; எப்போது முடிவடையும் என்கிற தேதி அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








