செப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

By Prakash S
|

சியோமி நிறுவனம் இப்போது தீபாவளி பண்டிக்கைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 27-ஆம்தேதி காலை முதல் செப்டம்பர் 27ஆம் தேதி மாலை வரை இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

மி(mi) செயலியில் பிட் டு வின் சலுகை தினமும் 2.00மணி அதன்பின் மாலை 6.00மணிக்கு இந்த அட்டகாசமான சலுகை வழங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மி(mi) டோக்கன்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும், மேலும் சியோமி வழங்கும் பரிசுபோட்டியில் கலந்து கொண்டு சலுகை கூப்பன்களை பயன்படுத்தி சியோமி பொருட்களை பெறமுடியும். இந்த டோக்கன்கள் பொறுத்தவரை ரூ.500வரை தள்ளுபடி பெற முடியும்.

பிளாஷ் விற்பனை:

பிளாஷ் விற்பனை:

சியோமி வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.1 பிளாஷ் விற்பனை தினமும் காலை 11.00மணி மற்றும் மாலை 5.00மணிக்கும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

சியோமி வலைதளத்தில் ரூ.8000 மற்றும் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க நினைத்தால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம், இவற்றில் 5 சதவீதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

 ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

சியோமி ரெட்மி 4, மி மேக்ஸ், ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த சிறப்பு தள்ளுபடி ஆபர் மூலம்குறைந்த விலையில் வாங்க முடியும்.

சியோமி சாதனங்கள்:

சியோமி சாதனங்கள்:

சியோமி பவர் பேங்க், ரவுட்டர், ஏர் பியூரிஃபையர், இயர்போன், ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்ற சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சியோமி ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Diwali With Mi Sale Will See Offers on All Products Starts September 27 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X