அள்ளு.,அள்ளு- கிறஸ்துமஸ் கொண்டாட்டம்: 50% தள்ளுபடி, ரூ.21600 விலைக்குறைப்பு-சியோமி சாதனங்கள் வாங்க சரியானநேரம்
சியோமி சாதனங்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. சியோமி நிறுவனமும் பல்வேறு விலைப்பிரிவில் தொடர்ந்து சாதனங்களை அறிமுகம் செய்து தங்களின் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் சியோமி கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் போது நீங்கள் பல தயாரிப்புகளில் தள்ளுபடிகளை பெறலாம். இந்த விற்பனை முன்னதாகவே நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் நேரலையில் இருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஸ்மார்ட்போன்கள், அக்ஸசரீஸ், மடிக்கணினிகள் மற்றும் டிவிகளுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

சியோமி கிறிஸ்துமஸ் விற்பனை 2021
சியோமி சாதனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் சியோமி கிறிஸ்துமஸ் விற்பனை 2021 போது வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கூடுதல் தள்ளுபடியை பெறுவார்கள். இதன் மூலம் நீங்கள் ரூ.4500 வரை அதிகபட்ச தள்ளுபடியை பெறலாம்.

எம்ஐ மென்ஸ் ஸ்போர்ட் ஷூ
எம்ஐ மென்ஸ் ஸ்போர்ட் ஷூ 2 சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஷூ முன்னதாக ரூ.3999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மென்ஸ் ஷூ ஆனது ரூ.2499 ஆக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஷூ-வை தள்ளபடி விலையில் வாங்க இது சரியான நேரமாகும்.

எம்ஐ ஏர் பியூரிஃபயர் 3
எம்ஐ ஏர் பியூரிஃபயர் 3 சாதனமானது ரூ.12,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.9999 என கிடைக்கிறது. எம்ஐ ஃபேன் பெஸ்டிவல் விற்பனையில் இந்த எம்ஐ ஏர் பியூரிஃபையரை ரூ.9999 என்ற விலையில் வாங்கலாம்.

எம்ஐ பூஸ்ட் ப்ரோ பவர் பேங்க்
எம்ஐ பூஸ்ட் ப்ரோ பவர் பேங்க் ஆனது 30000 எம்ஏஎச் ஆதரவோடு 18 வாட்ஸ் சார்ஜிங் அணுகலை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை ரூ.3499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.2299 ஆக இருக்கிறது. அதேபோல் எம்ஐ ஃபேன் பெஸ்டிவல் விற்பனையில் எம்ஐ பூஸ்ட் ப்ரோ பவர் பேங்க் 18 வாட்ஸ் ஆதரவோடு வருகிறது இந்த சாதனம் ரூ.2299 ஆக இருக்கிறது.

எம்ஐ ஸ்மார்ட் எல்இடி பல்ப் (பி22)
எம்ஐ ஸ்மார்ட் எல்இடி பல்ப் (பி22) ஆனது ரூ.999 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் இந்த எல்இடி பல்ப்பை ரூ.699 என்ற விலையில் வாங்கலாம். எம்ஐ ஃபேன் பெஸ்டிவல் விற்பனையில் இந்த எல்இடி பல்ப்பை ரூ.699 என்ற விலையில் கிடைக்கிறது.

எம்ஐ ரோபோட் வேக்கம்
எம்ஐ ரோபோட் வேக்கம்-எம்ஓபி பி சாதனமானது ரூ.29,999 என இருந்த நிலையில் தற்போது இந்த வேக்கம் ஆனது ரூ.21,999 ஆக இருக்கிறது. எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த வேக்கமை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

எம்ஐ மோஷன் ஆக்டிவேடட் நைட் லைட்
எம்ஐ மோஷன் ஆக்டிவேடட் நைட் லைட் 2 சலுகை ஆனது ரூ.699 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.500 ஆக இருக்கிறது. எம்ஐ மோஷன் ஆக்டிவேடட் நைட் லைட் 2 ஆனது எம்ஐ பேன் பெஸ்டிவல் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

40% வரை தள்ளுபடி
எம்ஐ ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் 40% வரை தள்ளுபடியை பெறலாம். சியோமி நிறுவனத்திடம் இருந்து புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போது பயனர்களுக்கு 40% வரை தள்ளுபடி கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

புதிய லேப்டாப் வாங்க சரியான நேரம்
புதிய லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.21,600 வரை தள்ளுபடி விலையில் எம்ஐ.காம் தளத்தில் வாங்கலாம். லேப்டாப் தேவை என்பது தற்போது பிரதானமாக இருக்கிறது. தங்களின் லேப்டாப்பை மேம்படுத்தி இது சரியான நேரமாகும்.

ஸ்மார்ட்டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி
சியோமி ஸ்மார்ட்டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தைப் பிரிவில் சியோமி முன்னிலையில் இருக்கிறது. நீங்கள் சியோமி ஸ்மார்ட் டிவியை 50% தள்ளுபடியுடன் வாங்கலாம். அதேபோல் நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது கூடுதல் தள்ளுபடிகள் பெறலாம்.

சியோமி ஸ்மார்ட் ஹோம் தள்ளுபடி
அதேபோல் சியோமி ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கு 40% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி வீட்டு சாதனங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 40% வரை சலுகைகள் உடன் வாங்கலாம்.

30% வரை தள்ளுபடி
ஆடியோ சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய ஆடியோ சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பலவைகளை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் இந்த விற்பனையில் நீங்கள் 30% வரை தள்ளுபடியை பெறலாம்.

எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆஃபர்
எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆனது ரூ.15,999 என்று இருந்த நிலையில் தற்போது இந்த எம்ஐ வாட்ச் ரூ.7999 என்ற விலையில் கிடைக்கிறது. நீங்கள் எம்ஐ வாட்ச் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.7999 என்ற விற்பனை விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications