சியோமி ஆண்டு விழா சிறப்பு சலுகைகள்

By Meganathan

இந்தியாவில் தனது முதலாம் ஆண்டு விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றது சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி. இதை முன்னிட்டு எம்ஐ 4ஐ கருவி சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இதோடு இல்லாமல் அந்நிறுவனம் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது, கீழ் வரும் ஸ்லைடர்களில் அவைகளை தெரிந்து கொண்டு ஒரு நல்ல முடிவினை எடுத்து கொள்ளுங்கள்..

போன் கேஸ்

போன் கேஸ்

எம்ஐ 4 மறஅறும் ரெட்மி 2 கருவிகளை வாங்குபவர்களுக்கு இலவசமாக போன் கேஸ்கள் வழங்கப்படுகின்றது. இவைகளின் விலை ரூ.14,999 மற்றும் ரூ.5,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூப்பன்

கூப்பன்

சியோமி 32 ஜிபி எம்ஐ 4ஐ கருவியை விற்பனைக்கு அறிவித்ததோடு 16 ஜிபி எம்ஐ 4ஐ கருவியை வாங்குபவருக்கு ரூ.500 மதிப்பிலான எம்ஐ கூப்பன் வழங்குகின்றது சியோமி. இந்த கூப்பனினை சியோமி இணையதளத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற இணையதளங்களில் சியோமி கருவிகளை வாங்குபவர்களுக்கு ரூ.500 தள்ளுபடி செய்யப்படுகின்றது.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

இதோடு எம்ஐ 4ஐ 16ஜிபி கருவிக்கு எக்ஸ்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு அதன் விலை ரூ.12,999 இல் இருந்து ரூ.7,999 வரை குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

இதே சலுகை எம்ஐ 4 கருவிக்கும் வழங்கப்பட்டுள்ளது. 16 மற்றும் 64 ஜிபி என இரு கருவிகளுக்கும் எக்ஸ்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு இதன் விலை ரூ.9,999 மற்றும் ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது, இந்த சலுகை இல்லாமல் இவைகளின் விலை ரூ.14,999 மற்றும் ரூ.19,999 என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 2

ரெட்மி 2

ரெட்மி 2 கருவியை வாங்குபவர்களுக்கும் எக்ஸ்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெட்மி 2 கருவியை ரூ.3,999 வரை வாங்க முடியும்.

 
Read more about:
English summary
Check out here the 5 deals Xiaomi has launched to celebrate its first anniversary in India. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X