Just In
Don't Miss
- News
இனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்
- Sports
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சியோமி 32இன்ச் டிவி ரூ.12,499: எம்ஐ-க்கு விலையை குறைந்த பிளிப்கார்ட்.!
சியோமியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.12,499க்கு விலையை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். மேலும், சியோமியின் அனைத்து மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகப் கோப்பை நடப்பதையொட்டி இந்த ஆப்பரை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் வசதியும், பிளிப்கார்ட்டில் வாங்கும் போது 90% கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டி:
தற்போது உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது. ஜூலை 14-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றது.
ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் ஆப்பர்:
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சியோமியின் எம்ஐ டிவிகள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல் விற்பனை துவங்கியுள்ளது. இன்று மட்டுமே கடைசி நாளாகும்.
மேலும், இதில் எக்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. 90% சதவீதம் எக்ஸ்சேஞ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 நாட்களுக்குள் டிவியை பரிமாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது பிளிப்கார்ட்.

எம்ஐ எல்இடி 4ஏ ஸ்மார்ட் டிவி (32இன்ச்):
32இன்ச் திரையுள்ள டிவி ரூ.14,499 ஆகும். தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.12,499விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (43 இன்ச்) :
இந்த 43இன்ச் டிஸ்பிளே டிவி விலை ரூ.25,999 ஆகும். தற்போது ரூ,22,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (49 இன்ச்):
இந்த 49 இன்ச் டிவி விலை ரூ.32,999 ஆகும். இதன் விலை தற்போது 29,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4எக்ஸ் புரோ ஸ்மார்ட் டிவி (55 இன்ச்):
இந்த 55 இன் 4 கே டிவியின் விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை தற்போது 10 ஆயிரம் குறைக்கப்பட்டு, 39,999 விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4 புரோ ஸ்மார்ட் டிவி (55 இன்ச்):
இந்த 55 இன்ச் டிஸ்பிளே உள்ள டிவி விலை ரூ.54,999 ஆகும். தற்போது, ரூ.47,999 விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி:
55 இன்ச் அளவுள்ள எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி 4கே தொழில்நுட்பத்துடன் உள்ளது. இதன் விலை ரூ.54,999. ஆகும் இதை தற்போது ரூ.47,999க்கு வாங்கலாம்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090