Xiaomi ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம்: நம்பமுடியாத விலைகுறைப்பு.! முந்துங்கள்.!
Xiaomi India நிறுவனம் தனது 8-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. எனவே இந்த சிறப்பு விழாவை முன்னிட்டு சியோமி ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை
குறிப்பாக சிறப்பு விற்பன ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே mi.com தளத்தில் நீங்கள் நினைத்த சியோமி ஸ்மார்ட்டிவிகள் மற்றும் போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி
- 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏமாடலைரூ.14,999-விலையில் வாங்க முடியும்.
- ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி மாடலின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி மாடலைரூ.13,499-விலையில் வாங்க முடியும்.
- எம்ஐ டிவி 4ஏ Horizon Edition மாடலின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனையில் இந்த டிவியை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.
- ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 4கே அல்ட்ரா எச்டி மாடலின் அசல் விலை ரூ.42,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் இந்த டிவியை ரூ.26,999-விலையில் வாங்க முடியும்.
- ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 ஃபுல் எச்டி மாடலின் அசல் விலை ரூ.34,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் மூலம் ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 ஃபுல் எச்டி மாடலை ரூ.22,999-விலையில் வாங்க முடியும்.
- இதேபோன்று சியோமியின் 40-இன்ச், 55-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11ஐ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.31,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.26,999-விலையில் வாங்க முடியும்.
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.84,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனை மூலம் இந்த போனை ரூ.66,999-விலையில் வாங்க முடியும்.
- சியோமி 11ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.33,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி தற்போது அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் மூலம் இந்த போனை ரூ.28,999-விலையில் வாங்க முடியும்.
- இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.7,799-விலையில் வாங்க முடியும்.
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனையின் மூலம்இந்த போனை ரூ.8,999-விலையில் வாங்க முடியும்.
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் அசல் விலை ரூ.26,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.22,999-விலையில் வாங்க முடியும்.
- ரெட்மி ஐ3 லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.51,999-ஆக உள்ளது. ஆனால் சியோமியின் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த லேப்டாப் மாடலை ரூ.32,999-விலையில் வாங்க முடியும்.
- ரெட்மி 15 ப்ரோ லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.59,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி நிறுவனத்தின் சிறப்பு விற்பனை மூலம் இந்த லேப்டாப் மாடலை ரூ.39,999-விலையில் வாங்க முடியும்.
- எம்ஐ என்பி ப்ரோ லேப்டாப் மாடலின் அசல் விலை ரு.74,999-ஆக உள்ளது. ஆனால் சியோமியின் சிறப்பு விற்பனை மூலம் இந்த லேப்டாப் மாடலை ரூ.57,999-விலையில் வாங்க முடியும்.

43-இன்ச் ஸ்மார்ட் டிவி

சியோமி ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

சியோமி-ரெட்மி லேப்டாப்

இதுவே சரியான நேரம்
இதுதவிர சியோமி நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா, இயர்போன்,பவர்பேங்க் போன்ற பல சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சியோமி நிறுவனத்தின் சாதனங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications