Home
News

பேப்பர் போன்று மெலிதாக இருக்கும் ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கின்றது சியோமி

By Meganathan

அமெரிக்காவில் நடைபெற்ற தொழில்நுட்ப விழாவிலேயே சியோமி கருவிகள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிறுவனம் Mi5 ஸ்மார்ட்போனை வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ பலரையும் புதிய ஸ்மார்ட்போன் குறித்து பல யூகங்களை வகுக்க வழி செய்கின்றது.

 பேப்பர் போன்று மெலிதாக இருக்கும்  சியோமி ஸ்மார்ட்போன்

புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக விழா இன்று நடைபெறுகின்றது, மேலும் வீடியோவில் "As __ as paper," "The __ the better," and "As __ as a bell." So ‘thin,' ‘bigger,' and ‘clear' இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக Mi5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi to announce paper-thin phone this week. Here you will find the full specificfation, availability and price of the new device.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X