3-ஆ கூட ஆர்டர் போடுங்க.. புதுசா 32 இன்ச் Smart TV வாங்க ரூ.7000 இருந்தா போதும்.. டாப் 5-ல விற்பனையான TV-கள்..
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் 2025 (Amazon Great Republic Day Sale 2025) விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (32 inch Smart TV) மாடல்கள் மீது அபாரமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இதுவரை இல்லதா அளவில் ரூ. 7299 முதல் புதிய ஸ்மார்ட் டிவி (TV) வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நடைபெறும் அமேசான் சிறப்பு விற்பனையில் டாப் 5 ஸ்பாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடலின் பட்டியலை தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம்.
இந்த அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்ஸ் விற்பனையில், மிகவும் பிரபலமான ஸ்மார்ட் டிவி பிராண்டுகளான சாம்சங் (Samsung), ஏஸர் (Acer), டிசிஎல் (TCL) மற்றும் சோனி (Sony) போன்ற நிறுவனங்களின் பல்வேறு சைஸ் டிஸ்பிளே மாடல் டிவிகளும் தள்ளுபடியை பெற்றுள்ளன. இருப்பினும், மலிவு விலையில் தற்போது வாங்க கிடைக்கும் 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவி மாடல்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

3-ஆ கூட ஆர்டர் போடுங்க.. புதுசா 32 இன்ச் Smart TV வாங்க ரூ.7000 இருந்தா போதும்
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதுவும் அதிக செலவின்றி வெறும் ரூ. 7000 முதல் ரூ. 15,000 விலைக்குள் கட்டணம் செலுத்தி புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க ஆசைப்பட்டால், இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இந்த விலை பிரிவில் சியோமி (Xiaomi), VW மற்றும் ஏஸர் பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் தற்போது 61% வரையிலான தள்ளுபடி வரை சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
1. VW 32 இன்ச் பிளேவால் ஃபிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவி (VW 32 inches Playwall Frameless Smart TV):
அசல் விலை: ரூ. 17,999
சலுகை: -59%
சலுகை விலை: ரூ. 7,299 மட்டுமே
2. VW 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (VW 32 inch Pro Series HD Ready Smart TV):
அசல் விலை: ரூ. 22,999
சலுகை: -61%
சலுகை விலை: ரூ. 8,999 மட்டுமே
3. டிசிஎல் மெட்டாலிக் பேசல்-லெஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (TCL Metallic Bezel-less 32 inches Smart TV):
அசல் விலை: ரூ. 21,990
சலுகை: -50%
சலுகை விலை: ரூ. 10,990 மட்டுமே
4. சியோமி 32 இன்ச் A எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (Xiaomi 32 Inch A HD Ready Smart TV):
அசல் விலை: ரூ. 24,999
சலுகை: -52%
சலுகை விலை: ரூ. 11,999 மட்டுமே
5. ஏஸர் 32 இன்ச் V ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் QLED டிவி (Acer 32 inch V Pro Series HD Ready Smart QLED TV):
அசல் விலை: ரூ. 24,999
சலுகை: -50%
சலுகை விலை: ரூ. 12,499 மட்டுமே
இந்த 5 ஸ்மார்ட் டிவி மாடல்களில் இருந்து, உங்களுக்கு பிடித்தமான பிராண்ட் மற்றும் உங்களுக்கு பிடித்தமான டிசைன் கொண்ட டிவியை தேர்வு செய்து பர்ச்சேஸ் செய்துகொள்ளுங்கள். இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆகையால், புது ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் இருந்தால் உடனே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








