Home
News

என்ன கொடுமை சார் இது!!!!

ஃபோட்டோஷப் என்ற வார்த்தையே அழகாக மாறியுள்ளது. ஃபோட்டோஷப் என்றாலே நம் படங்களையும் சுற்றத்தையும் அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் மாற்றவல்லது என்றே தோன்றுகிறது.

நம்மில் பெரும்பாலானோர் 'ஃபோட்டோஷப்' பயன்படுத்துகிறோம். காரணங்கள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். சிலர் தொழிலுக்காகவும், வருமானத்திற்காகவும் பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ ஆர்வத்தின் மிகுதியால் தம்மை அழகுபடுத்தவேண்டுமேன்றோ இன்னும் வேறுசில காரணங்களுக்காகவோ பயன்படுத்துகிறார்கள்.

தப்பை நீ தெரியாமல் செய்தால் தப்பு இல்லை என்ற தத்துவம் கூட உண்டு. ஆனால் இங்கு சிலர் தவறுகள் எல்லோருக்கும் தெரியும்படி ஃபோட்டோஷப் செய்துள்ளனர்.

கேவலமான ஃபோட்டோஷப்களுக்கு இவைகளே சிறந்த உதாரணமாகும். இதில் என்ன கொடுமை என்றால் பல போட்டோக்கள் பத்திரிக்கை மற்றும் விளம்பரங்களில் வெளியாகியுள்ளன.

கீழே உள்ள சிலைட்சோவில் அந்த காமெடியான கொடுமைகளை பாருங்கள்.

Click Here For Latest Gadgets Gallery

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கால் விரல் இல்லை

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

மார்பக அளவுகள் மாறுகிறது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

பாதி கையை காணோம்

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

பாக்கெட்டில் இருக்கும் கையில் கட்டை விரல் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

பாதி கையை காணோம்

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கை விசித்திரமாக உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கையில் கேண்ட்பேக்கின் காது உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

டி ஷர்டில் இருக்கும் கையின் மேல் எழுத்துகள் உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

பெண்ணுக்கு 3 கைகள் உள்ளன.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கத்தி அந்தரத்தில் உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கைகள் மற்றும் விரல்கள் அதிகமாக உள்ளன.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

அவரது தோல்பட்டையில் இருக்கும் இன்னொரு கை யாருது என்று தெரியவில்லை.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கார் நின்ற பின்பும் வீல் இவ்வளவு வேகமாக சுத்துகிறது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

ஆள் இல்லை ஆனால் தோல்பட்டையில் விரல்கள் மட்டும் உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கால்கள் கோணலாக உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

ஒரு கால் இல்லை.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

அவரது கை விரல்களை பாருங்கள் இன்னொருவரோடு கை கோர்த்து உள்ளார்.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

முதுகில் கையின் விரல் மட்டுமே உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

ஆள் இல்லை ஆனால் தனியாக கால் மட்டும் உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

இன்னொருவரோடு கை கோர்த்து உள்ளார்.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

செடிக்குள்ளே ஒருவர் பதுங்கி உள்ளார். அவரது கை மட்டும் தெரிகிறது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

பெண்ணின் தோல்பட்டையில் ஒரு கை உள்ளது. கணவரின் கை போல.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

ஆள் இல்லை ஆனால் தோல்பட்டையில் விரல் மட்டும் உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

விரல்கள் தாறுமாறாக உள்ளது.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

சைக்கிளில் பின்னாடி சக்கரம் இல்லை

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

கையில் புத்தகம் பாதி தான் உள்ளது

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

இந்தளவுக்கு தலையை திருப்பமுடியுமா என்று தெரியவில்லை.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

மூன்று கைகள் உள்ளன.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

நடுவில் இருப்பவரின் தோல்பட்டையில் எத்தனை கைகள் உள்ளது என்று பாருங்கள்.

என்னக் கொடுமை சார்

என்னக் கொடுமை சார்

ஆள் இல்லை ஆனால் தோல்பட்டையில் விரல்கள் மட்டும் உள்ளது.

Click Here For Latest Smartphones Galllery

Best Mobiles in India

English summary
blunder photoshop mistakes done by the designer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X