சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

|

உங்கள் கையில் இருக்கும் பழைய 4ஜி ஸ்மார்ட்போன் (4G Smartphone) சாதனத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.! ஆம், இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் சலுகையை அப்படியே சரியாகப் பயன்படுத்தினால், கட்டாயமாக உங்களில் சிலர் ரூ. 4949 என்ற விலையில் புதிய Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் சாதனத்தைச் சலுகைகளுடன் வாங்க முடியும்.

எது ரூ. 4,949 விலையில் புது சாம்சங் 5ஜி போன் வாங்க வாய்ப்பா?

எது ரூ. 4,949 விலையில் புது சாம்சங் 5ஜி போன் வாங்க வாய்ப்பா?

ஆம், சரியாக தான் படித்தீர்கள், 5ஜி நெட்வொர்க் உடன் செயல்படும் புத்தம் புது Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் ரூ. 4,949 என்ற விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்பதனால், இதை எப்படிப் பெறுவது என்பதைப் பார்க்கலாம். அதேபோல், இந்த Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை பொதுவான சலுகையுடன் எப்படி வாங்குவது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

இன்று உங்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த சலுகை.!

இன்று உங்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த சலுகை.!

Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் இப்போது Amazon தளம் வழியாகச் சிறப்புச் சலுகையுடன் வாங்கக் கிடைக்கிறது.

அமேசான் நிறுவனம் பண்டிகை கால சிறப்பு விற்பனைக்கு பிறகும், OnePlus, Oppo, Vivo, Samsung, Tecno, Realme, Redmi, Xiaomi, iQoo, Lava போன்ற இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் மீது சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கி வருகிறது.

அதிலிருந்து இன்று கிடைக்கும் ஆகச்சிறந்த சலுகையை உங்கள் முன் கொண்டுவந்துள்ளோம்.

5G போன் வாங்குனா 5G போன் வாங்குனா "இந்த" போன்களை தான் வாங்கணும்.! பட்ஜெட்டில் பெஸ்ட் இதான்.!

Samsung Galaxy M33 5G மீது இப்படி ஒரு ஸ்டன்னிங் சலுகையா?

Samsung Galaxy M33 5G மீது இப்படி ஒரு ஸ்டன்னிங் சலுகையா?

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிட் ரேஞ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy M33 5G சாதனத்தின் மீது இப்போது நம்ப முடியாத ஒரு ஸ்டன்னிங் சலுகையை அமேசான் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதன் அசல் விலையில் இருந்து அதிக தொகையைக் குறைந்து, மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.

Amazon வழியாக கிடைக்கும் பொதுவான சலுகை எவ்வளவு தெரியுமா?

Amazon வழியாக கிடைக்கும் பொதுவான சலுகை எவ்வளவு தெரியுமா?

சரி, வாருங்கள்.! வேகமாக சலுகை விபரத்தைப் பார்த்துவிட்டு உடனே ஆர்டர் செய்ய கிளம்பலாம். Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் சாதனத்தின் மீது தான் இந்த ஸ்டன்னிங் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அசல் விலை ரூ. 24,999 என்றாலும் கூட, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 24% சலுகைக்குப் பிறகு, இந்த டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 18,999 என்ற விலையில் வாங்க முடியும்.

நீங்கள் எதிர்பார்த்து வந்த சலுகை விலை வேறு அல்லவா?

நீங்கள் எதிர்பார்த்து வந்த சலுகை விலை வேறு அல்லவா?

இது பொதுவாக அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகை விலையாகும். ஆனால், நாம் எதிர்பார்த்து வாங்க வந்த சலுகை விலை வேறு அல்லவா?

அந்த ஸ்டன்னிங் டீலை நாம் பெற, அமேசான் நிறுவனம் வழங்கும் கூடுதல் சலுகைகளை பயன்படுத்த வேண்டும்.

ஆம், Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் மீது நிறுவனம் இப்போது நம்ப முடியாத எக்ஸ்சேஞ் சலுகை மற்றும் வங்கி சலுகைகளைச் சேர்த்து வழங்குகிறது. இந்த சலுகையைக் கவனிக்க மறக்காதீர்கள்.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

நம்ப முடியாத எக்ஸ்சேஞ் சலுகையை பெற்றுள்ள Samsung Galaxy M33 5G

நம்ப முடியாத எக்ஸ்சேஞ் சலுகையை பெற்றுள்ள Samsung Galaxy M33 5G

அமேசான் நிறுவனம் இப்போது Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போன் மீது ரூ. 14,050 என்ற விலையை எக்சேஞ் சலுகையாகத் தள்ளுபடி செய்கிறது. உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் ஒரு பழைய 4ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.

இந்த தள்ளுபடியின் மூலம் மிக குறைந்த விலையில் உங்களால் புது 5ஜி டிவைஸை குறைந்த விலைக்கு வாங்க முடியும். பழைய ஸ்மார்ட்போன்களுக்கான எக்ஸ்சேஞ் விலை, மாடலுக்கு மாடல் மாறும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி செய்தால், சிலருக்கு ரூ. 4,949 என்ற விலையில் Samsung Galaxy M33 5G கிடைக்கும்!

இப்படி செய்தால், சிலருக்கு ரூ. 4,949 என்ற விலையில் Samsung Galaxy M33 5G கிடைக்கும்!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 14,050 என்பது அதிகப்படியான எக்சேஞ் வேல்யூ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையைப் பயன்படுத்தும் போது, இப்போது கிடைக்கும் ரூ. 18,999 என்ற பொது சலுகை விலையில் இருந்து ரூ. 14,050 தள்ளுபடி செய்யப்பட்டு Samsung Galaxy M33 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 4,949 என்ற விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது.

இத்துடன், இன்னும் கூடுதலாக சில வங்கி சலுகைகளும் கிடைப்பதனால், உடனடி கேஸ்பேக் பெரும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கிறது.

இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

யோசிக்காதீங்க உடனே புது 5ஜி போன் வாங்குங்க.!

யோசிக்காதீங்க உடனே புது 5ஜி போன் வாங்குங்க.!

உண்மையிலேயே, உங்களுடைய 4ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தில் இருந்து அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் ஸ்மார்ட்போன்களுடன் உங்கள் பயணத்தை நீங்கள் மாற்றி தொடர விரும்பினால், இந்த Samsung Galaxy M33 5G மீது கிடைக்கும் சலுகையை நழுவவிடாதீர்கள்.

இது போன்ற சலுகை மீண்டும் கிடைப்பது அரிது என்பதனால், உடனே முந்திக்கொண்டு, குறைந்த விலையில் உங்களுக்கான புது Samsung Galaxy M33 5G போனை வாங்கி மகிழ்ந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Wow Deal and Offers On Samsung Galaxy M33 5G To Buy At Rs 4949 Today From Amazon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X