ஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..!

|

எவ்ளோ நாள் தான் நீங்க 'பெஸ்ட்' செல்பீக்கள் மற்றும் 'அழகான' செல்பீக்களையே பார்த்து கொண்டிருப்பீர்கள்..? அதான் ஒரு 'மாற்றத்திற்கு' இதுவரை எடுக்கப்பட்ட செல்பீக்களிலேயே மிகவும் 'சிறந்த' செல்பீக்கள், அதாவது கேவலமாக எடுக்கப்பட்ட செல்பீக்ககளில் 'சிறந்த கேவலமான செல்பீக்கள்' இங்கு தொகுக்கப்பட்டு இருக்கின்றன..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

யாருக்கெல்லாம் அழகாய் செல்பீ எடுத்து எடுத்து 'போர்' அடித்து விட்டதோ.. அவர்கள் மட்டும் இவைகளை முயற்சி செய்து பார்க்கவும். பின்வரும் செல்பீக்களை விட கேவலமாக செல்பீ எடுத்தால் உங்களுக்கே - 'அந்த' அவார்ட்..! (அது என்ன அவார்ட்னு கேட்க கூடாது.. ஓகே வா.!)

எம்மா'அடி' ஆத்தா'அடி'..!

எம்மா'அடி' ஆத்தா'அடி'..!

பின்னால ஒரு பச்ச மண்ணு 'செம்ம' அடி வாங்கிட்டு இருக்கு.. அதோட சேர்ந்து நின்னு செல்பீ..! நல்லா வருவீங்க மேடம்..!

சரி நம்பிட்டோம்..!

சரி நம்பிட்டோம்..!

பின்னாடி கண்ணாடில கை தெரியுறது கூட பார்க்காமல், தூங்குற மாதிரி செல்பீ எடுத்து, அதை போஸ்ட் பண்ண உன்னை வாழ்த்த வார்த்தையே இல்லை..!

என்னை சொல்லணும்..!

என்னை சொல்லணும்..!

நாய்க்குட்டி போல நக்கி கொடுப்பனு நம்பி... உன் பக்கத்துல நின்னு செல்பீ எடுத்தேன் பாரு..! என்னை சொல்லணும்..!

மச்சி நம்புடா..!

மச்சி நம்புடா..!

போலீஸ் பிடிச்சுருச்சிடா லைசன்ஸும் இல்ல, காசும் இல்ல..!

சிறந்த தீயணைப்பு வீரன் இவர் தான்..!

சிறந்த தீயணைப்பு வீரன் இவர் தான்..!

வந்த வேலையை பாக்காம.. 'சார்' பாக்குற வேலையை பாருங்க.!

கெத்து..!

கெத்து..!

சுமாரா இருந்துக்கிட்டு சூப்பராக மாறுவதுலாம் ஒரு விஷயமே இல்ல.. சூப்பராக இருந்துகிட்டு கேவலமாக மாறுவது தான் கெத்து..!

அதே தான்..!

அதே தான்..!

மண்டைல போட்டு இருக்கும் குல்லா பெயரும், கதவுல தொங்கும் ஆள் பெயரும் ஒன்னுதான் - மன்கி..!

நான் யாரு..?

நான் யாரு..?

சமையல் கலைஞனா..? இசை கலைஞனா..? குடிகாரனா..? செல்பீ ராஜாவா..!? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..!

ஆஹான்..!

ஆஹான்..!

கவர்ச்சியா ஏதாச்சும் பண்ணனும்னு நினைச்சு காமெடி பண்ணுற.. நம்ம ஊரு மொக்கை ஹிரோயின்கள் படங்கள் நிறைய பார்ப்பாரு போல..?!

சரி தான்..!

சரி தான்..!

"பக்கி", "பக்கி"னு சொல்வாங்களே..! இதோ அவரே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Checkout here some Worst selfies of all time. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X