பெங்களூர் 'உள்ளே' - டெல்லி, மும்பை 'வெளியே'..!
oi
-Muthuraj
By Muthuraj
உலகிலேயே டாப் 20 தொழில்நுட்ப வசதி மிகுந்த நகரங்களின் பட்டியலை கணக்கெடுப்பின் மூலம் ஜேஎல்எல்(ஜோன்ஸ் லாண்ங் லாசெல்லே) வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த பெங்களூர், 12 வது இடத்தில் உள்ளது,மேலும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற இந்திய நகரங்கள் அந்த பட்டியலிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..!

பொருளாதார வளர்ச்சி, பெருகி வரும் முதலீடுகள், நிறைய புதுப்புது நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவைகளை ஆதாரமாய் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது..!

இந்த பட்டியலில் லண்டன் முதல் இடத்திலும், சான் ஜோஸ் இரண்டாவது இடத்திலும், பீஜிங் மூன்றாவது இடத்திலும் உள்ளது, வேறு எந்த இந்திய நகரமும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை..!
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Bangalore Ranks 12th Place Among World’s Top 20 Tech-Rich Cities.
Story first
published: Tuesday, July 7, 2015, 15:51 [IST]
Other articles published on Jul 7, 2015


Click it and Unblock the Notifications