இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம் : சோலார் படகு
14 மீட்டர் அகலமும் 31 மீட்டர் நீளமும் கொண்ட இந்த போட்ஜ் என்ற படகுதான் உலகின் முதல் மிகப்பெரிய சோலார் படகு. இது சூரிய ஒளியை சேமித்து தன்னை இயக்கிக்கொள்கிறது. தேவையான மின்சாரத்தை சேமித்தும் வைக்கலாமாம்.
மணிக்கு 26கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இப்படகின் மேற்பகுதி முழுவதும் சோலார் என்ற சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆனால் இது பயணிகள் படகல்ல. இதற்கான படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்

இப்படியும் மின்சாரத்தை உருவாக்கலாம்
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications