Home
News

உலகில் முதல் முறையாக வெர்சுவல் ஷாப்பிங் அறிமுகம்!

By Super
உலகில் முதல் முறையாக வெர்சுவல் ஷாப்பிங் அறிமுகம்!

உலகில் முதன் முறையாக கொரியாவில் புதுமையான முறையில் ஒரு வெர்சுவல் ஷாப்பிங் ஸ்டோர் அறிமுகம்! வேண்டிய பொருட்களை எல்சிடி திரையில் தட்டினால் போதும்.

ஷாப்பிங் என்றாலே அது ஒரு பெரிய வேலையாக ஒருபக்கம் கருதப்படும் போது, இன்னொரு பக்கம் இது போன்ற வேலைகளை மிக எளிதாக மாற்றி வருகிறது தொழில் நுட்பங்கள். இங்கு கூறப்பட்டுள்ள இந்த வெர்சுவல் ஷாப்பிங் நிச்சயம், ஷாப்பிங் செய்வோரது நேரத்தினை மிச்சம் செய்யும் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பொருளையும் தேடி எடுத்து, அவை அனைத்தையும் பேக் செய்யும் வரை பெரிய கியூவில் காத்துகிடக்க வேண்டும். கொரியாவில் அறிமுகம் செய்துள்ள இந்த ஷாப்பிங்கில் சட்டொன பொருட்களை எல்சிடி திரையின் மூலம் தேர்வு செய்து, பட்டென பணம் கொடுத்து வாங்கிட வேண்டியது தான் பாக்கி. கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியமே இங்கு இல்லை.

ஷாப்பிங் செய்ய கட்டாயப்படுத்தும் மனைவியுடன் செல்லும் கணவனும் சேர்ந்து காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

ஆம்! செக்கிங் கவுன்டரில் பொருட்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து கொள்வது மட்டும் தான் நமது வேலை. பேக்கிங் செய்யும் வரை நீண்ட நேரம் காத்துகிடக்க வேண்டிய அவசியமும் இல்லை. அனைவரையும் கவரும் இந்த வெர்சூவல் ஷாப்பிங் ஸ்டோர் ஒரு டச்...சி... ஷாப்பிங்!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X