Home
News

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்!!!

டெக்னாலஜியை பொறுத்துவரையில் ஜப்பான் அதி வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. டோக்கியோ பல்கலைகழக்த்தை சேர்ந்த விஞ்ஞானிகள், டொயாடா மோட்டார் கார்ப் மற்றும் டென்ட்ஷூ என்ற விளம்பர நிறவனம் ஆகியோர் இணைந்து உலகத்தின் முதல் பேசும் ரோபோட்டை உருவாக்கியுள்ளனர்.

கிரோபோ என்று அழைகப்படும் இந்த ரோபோட்டை ஜப்பான் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. விண்வெளி வீரர் ஆன கொச்சி வக்காடாவுக்கு உதவியாக இருக்க இது அனுப்பட்டுள்ளது.

கொச்சி வக்காடா இன்னும் சில நாட்களில், விண்வெளியில் உள்ள இன்டர்நேஷ்னல் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்க்கு செல்ல உள்ளார். கிரோபோ ரோபோட் ஜப்பானீஸ் மொழியில் அவருடன் பேசும்.

கிரோபோ என்ற பெயர் ஜப்பானீஸ் மொழியில் "hope" மற்றும் "robot" என்று அர்த்தமுடைய வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்த ரோபோட் 34cm உயரம் மற்றும் 1 கிலோ எடை கொண்டது.

கிரோபோவை விண்வெளிக்கு அனுப்புவதற்க்காக அதன் திறனை அறிய பல டெஸ்டுகள் நடத்தபட்டதாம். கிரோபோவின் இரட்டை பிறவி ரோபோட் ஒன்று உள்ளது அதன் பெயர் மிராட்டா. இது பூமியிலையே இருந்து விண்வெளியில் இருந்து வரும் தகவலை பெற உதவி செய்யும்.

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்டான கிரோபோவின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Gadgets Gallery

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

 ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

ரோபோட்

ரோபோட்

உலகத்தின் முதல் பேசும் ரோபோட்

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X