தானாகவே வட அட்லாண்டிக் கடலை கடந்த மாலுமி இல்லாத படகு: தொழில்நுட்பத்தால் சாத்தியம்.!

மேலும் ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும்என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

|

இப்போது பயன்படுத்தப்படும் அதநவீன தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாகத்தான் இருக்கிறது என்று கூறவேண்டும். அதன்படி அதிநவீன தொழில்நுட்ப உதவியால் மாலுமி இல்லாத படகு ஒன்று தானாகவே வட அட்டலாண்டிக் கடலைக்
கடந்திருக்கிறது.

தானாகவே வட அட்லாண்டிக் கடலை கடந்த மாலுமி இல்லாத படகு.!

குறிப்பாக இந்த மாலுமி இல்லாத படகு, கடலில் ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவும் வகையில் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் மாலுமி இல்லாத படகு-க்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே

நார்வே

நார்வே எனும் பகுதியை சேர்ந்த ஆப்ஷோர் சென்சிங் இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனையை செய்ய முயன்று தோற்றது, பின்பு
கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட மாலுமி இல்லாத படகு, தொழில்நுட்பக் கோளாரு காரணமாக சில ஆயிரம் கீ.மீ பயனித்த பிறகு தடுமாறிக் கொண்டிருந்தது.

ஜூன்  7-ம் தேதி

ஜூன் 7-ம் தேதி

இந்நிலையில் கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று நியூபவுண்ட்லாந்தில் இருந்து புறப்பட்ட செய்ல் பயோய் மெட் என்ற மாலுமி இல்லாத படகு ஒன்று 3000 கி.மீ தொலைவில் உள்ள அயர்லாந்து கடற்கரையை ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று வந்தடைந்தது.

சூர்ய மின் பலகை

சூர்ய மின் பலகை

குறிப்பாபக சூர்ய மின் பலகையும், பாய் மரமும் பொருத்தப்பட்ட செய்ல் பயோய் படகில், மாலுமி இல்லாத தொழில்நுட்டபக் கருவிகளுடன் கடும் காற்று காட்டமான அலைகள் என எல்லாவற்றையும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது.

10 ஆண்டுகள்:

10 ஆண்டுகள்:

மேலும் ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
World's first autonomous shipping company announced in Norway: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X