உலகின் டாப் ஐ.டி சிட்டிஸ் இதுதான்!!!

Written By:

இன்றைய காலகட்டத்தில் இந்த உலகம் வேகமாக தகவல் தொழில்நுட்பத்(IT) துறையில் முன்னேறி வருகிறது, இந்த தகவல் தொழில்நுட்ப துறை உலகை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்கிறது என்றே கூறலாம் அந்த அளவிற்கு இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது.

உலகின் மிகச் சிறிய நாடுகள் கூட தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது, இவற்றுள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சிறந்த நாடுகளையும் அதன் நகரங்களை பற்றி பார்ப்போம்.

இந்த வளர்ச்சி நிச்சயம் ஒரு நாட்டை மேல்மட்டத்திற்க்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை மேலும் இன்று விவசாயத்தை விட தகவல் தொழில் நுட்பம் தான் ஒரு நாட்டை மேல்மட்டத்திற்க்கு கொண்டு சென்று கொண்டிருக்கறது.

மக்கள் அடியோடு விவசாயத்தை மறந்து வருகின்றனர் என்பதே உண்மை.சரி, அந்த நகரங்களை பற்றி கீழே பார்ப்போம்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

இதுதான் ஐ.டி துறையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரம்..

 பெங்களூர், இந்தியா

பெங்களூர், இந்தியா

நமது இந்தியாவை பொறுத்த வரை பெங்களூர் தற்போது வளர்ந்து கொண்டு இருக்கிறது..

 போகோடா, கொலம்பியா

போகோடா, கொலம்பியா

இதுவும் தற்போது வளந்து வரும் நகரமாகும்..

டப்ளின், அயர்லாந்து

டப்ளின், அயர்லாந்து

இதன் வளர்ச்சி மற்றவைகளை விட வேகமாக இருக்கிறது

 லிஸ்பன், போர்ச்சுக்கல்

லிஸ்பன், போர்ச்சுக்கல்

லிஸ்பன், போர்ச்சுக்கல் நாடு..

நைரோபி, கென்யா

நைரோபி, கென்யா

கெயன்யாவில் இதன் வளர்ச்சி சற்றி குறைவாகவே உள்ளது..

 செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

ரஷ்யா தற்போது ஐ.டி வளர்ச்சியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது..

 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

 டொராண்டோ, கனடா

டொராண்டோ, கனடா

கனடாவும் தற்போது ஐ.டி துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்