உலகளவில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட புதுமையான நகரங்கள்
இன்று இன்டர்நெட் வளர்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் முக்கியமான விஷயமாக இருந்து வருகின்றது. இன்டர்நெட் வளர்ச்சி பல புதுமையான விஷயங்களுக்கு வழி வகுக்கின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் உலகளவில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட புதுமையான நகரங்களின் பட்டியலை பாருங்கள்..

சியோல்
இந்நகரில் அதிகளவிலான வைபை, மற்றும் பொது பயனங்களில் RFID கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த கார்டுகள் பயனித்த தூரத்திற்கு ஏற்ப தொகையை துள்ளியமாக தெரிவிக்கும்.

ஹாங் காங்
இந்நகரில் பல வைபை நெட்வர்க் வசதிகள் இருப்பதோடு மாஸ் டிரான்ஸ்மிட் ரயில்வே வசதியும் இருக்கின்றது.

டோக்யோ
சீரான வேகத்தில் இயங்கும் வைபை மற்றும் புதிய வகை ரயில்வே ரோபோடிக்ஸ் துறையில் வளர்ச்சி போன்றவை இருக்கின்றன.

சிங்கப்பூர்
உலகின் சிறந்த தொழில்நுட்ப நகரங்களில் சிங்கப்பூர் மிகவும் பிரபலமனதாகும்.

பார்சிலோனா
நகர் முழுவதும் அதிவேக வைபை, ஸ்மார்ட் பார்க்கிங் மீட்டர் போன்ற பல புதிய தொழில்நுட்பஙகளை பயன்படுத்தி வருகின்றன.

மோன்ட்ரியல்
இலவச பொது வைபை வழங்குவதோடு நகரங்களை நெட்வர்க் மூலம் இணைப்பது இந்நகரின் சிறப்பம்சமாக இருக்கின்றது

சீட்டிள்
இந்நகரில் பொது வைபை ஸ்பாட்கள் அதிகளவில் இருக்கின்றன.

ஜெனிவா
நாட்டில் அதிகபட்ச இன்டர்நெட் பயன்பாடு இந்நகரில் அதிகமாக இருக்கின்றது.

ஸ்டாக்ஹோம்
இன்டர்நெட் பயன்பாட்டில் உலகளவில் பிரபலமான நகரமாக இது விளங்குகின்றது.

ஹெல்சின்கி
ப்ரான்பேன்ட் இன்ர்நெட் கனெக்ஷனை சட்டப்பூர்வ உரிமையாக அங்கீகரித்த நகரம் என்ற பெருமையை கொண்டுள்ளது ஹெல்சின்கி.


Click it and Unblock the Notifications