5300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட உலகின் முதல் லாலிபாப் ஸ்மார்ட்போன்

By Meganathan
|

ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ப்ளூபூ எக்ஸ்550 (Bluboo X550) ஸ்மாரட்போனில் ஆண்ட்ராய்டு லாலிபாப் அப்டேட் மற்றும் 5300 எம்ஏஎஹ் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுவதிலும் ஆன்லைனில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 720X1280 பிக்சல் ரெசல்யூஷன் இருக்கின்றதோடு 64 பிட் குவாட்கோர் மீடியாடெக் MTK6735 பிராசஸர் கொண்டிருக்கின்றது.

5300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட உலகின் முதல் லாலிபாப் ஸ்மார்ட்போன்

13 எம்பி அல்லது 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5300 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

வியப்பூட்டும் விசித்திரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ்

விலையை பொருத்த வரை மே 19 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை $149.99, ஜூன் 5 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை $169.99க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bluboo X550, the world's first Android Lollipop smartphone with a 5300 mAh battery.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X