பிரபல புகைப்பட நிபுணர்களின் சிறந்த புகைப்பட தொகுப்பு
புகைப்படங்கள் எப்போதும் நினைவுகளாக இருக்கும், நாம் எடுக்கும் போட்டோ பெரும்பாலும் பிற்காலத்தில் பழைய ஞாபகங்களை நமக்கு நினைவூட்டும். இங்கு நாம் பார்க்க இருக்கும் புகைப்படங்கள் சரியான நேரத்தில் படமாக்கப்பட்டிருப்பதால் இன்று அவை உலகளவில் பிரபலமாக விளங்குகின்றன, இந்த போட்டோக்கள் இந்தளவு அழகாக காட்சியளிக்க சரியான நேரத்தில் படமாக்கப்பட்டதை தவிற வேறு காரணங்கள் ஏதும் இருக்க முடியாது.

#1
சுவரில் வரையப்பட்டதை மறைக்கும் அழகிய ஓவியம்

#2
இது பில்லியர்ட்ஸ் இல்லை கல்லியர்ட்ஸ்

#3
இப்படி ஒரு ரயில் தண்டவாளத்தை நீங்க பார்த்துண்டா

#4
இந்த மீன் அருங்காட்சியகம் எப்படி இருக்கு

#5
மிகவும் சரியான நேரத்தில் படமாக்கப்பட்ட புகைப்படம் இது தான்

#6
இந்த பூனையின் சட்டை எப்படி

#7
மேகக்கூட்டங்களை இப்படி பார்த்திருக்கீங்களா

#8
பனி பிரதேசத்தில் இந்த காட்சி அழகாக இருக்கின்றது

#9
இந்த கட்டிடத்தில் மேகங்களின் பிம்பங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

#10
இந்த புகைப்படம் விவரிக்கவே முடியாத படி எடுக்கப்பட்டுள்ளது

#11
பாதி நிலத்திலும் மீதி நீரிலும் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ பார்க்க பிரம்மிப்பாக உள்ளதா

#12
ஆகாயத்தில் இருந்து கழுகின் பார்வையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த போட்டோ எப்படி இருக்கின்றது

#13
வெளிநாடுகளில் மட்டும் தான் இப்படி புகைப்படம் எடுக்க முடியும்

#14
இந்த போட்டோவில் லைட்டிங் அருமையாக இருக்கின்றது

#15
இந்த போட்டோ எப்படி எடுத்திருப்பார்கள் என்று தானே யோசிக்கின்றீர்கள்

#16
சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதால் டால்பின் முழுமையாக தெரிகின்றது

#17
மழை வருவதற்கு முன் மேகங்கள் இப்படி தான் இருக்கும்

#18
கால்பந்து விளையாட்டின் போது நிகழ்ந்த சம்பவம்

#19
இந்த போட்டோவை எப்படி விவரிப்பது

#20
சூரியனை மறைத்த படி பறக்கும் அமெரிக்க கொடி

#21
பனிபொழிவுடன் இந்த ஜோடியும் அழகாக இருக்கின்றதா

#22
கடலில் இந்த சுழல் பார்க்க பயமாக உள்ளதா

#23
தெளிந்த நீரில் படகின் நிழல் கண்ணாடி போன்று இருக்கின்றதா

#24
மின்னல்கள் சரியான நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளன

#25
இந்த மாதிரியான ஒரு மலையை பார்த்திருக்கிரீர்களா

#26
டிராபிக் சிக்னலின் விளக்குகள் எப்படி இருக்கு

#27
காட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த போட்டோவில் கலரிங் அருமையாக உள்ளது

#28
சூரிய ஒளி கதிர்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றதா

#29
இந்த சூரிய மறைவு எப்படி இருக்கு

#30
ஏரி நீரில் நிழல் நன்கு படமாக்கப்பட்டுள்ளது

#31
மின்னல்கள் பூமியில் விழுவது சரியாக படமாக்கப்பட்டுள்ளது

#32
சூரியன் மறையும் நேரத்தில் மேகத்தில் இருக்கும் சூரிய கதிர்கள் இங்கு எப்படி உள்ளது

#33
ஒருவர் வயலின் வாசிப்பதை இப்படி யாரும் படமாக்கியிருக்க முடியாது

#34
இந்த கப்பல் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது

#35
புலி பாசம் என்பது இது தானோ

#36
பனி பிரதேசத்தில் சுடுநீர் நீச்சல் குளம் எப்படி இருக்கு

#37
ஓய்வு நிலையில் டால்பின்கள்

#38
இந்த எரிமலை பார்க்க அழகாக உள்ளதா

#39
இந்த செயற்கை நீர் வீழ்ச்சி எப்படி இருக்கின்றது

#40
கழுகுடன் இந்த பெண்மனி கம்பீரமாக காட்சியளிக்கின்றாரா


Click it and Unblock the Notifications