Home
News

570 மெகாபிக்சல் உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

By Prabakaran

இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக மனித இனம் பூமியும் இதர கிரங்களையும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மார்ஸ் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்க்கான் ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. வானியல் ஆராய்ச்சியாளர்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் வேறு கிரங்களை பற்றி அறிய டெலஸ்கோப்பை பயன்படுத்துவார்கள்.

இந்த பிரபஞ்சம் விரிவு அடைவதற்க்கான காரணம் என்ன, பிரபஞ்சத்தில் உள்ள டார்க் எனர்ஜி (Dark Energy) பற்றிய ஆராய்ச்சி செய்ய வானியல் ஆராச்சியாளர்கள் முடிவு செய்தனர். அதன் விளைவாக டார்க் எனர்ஜி மிஷன் (Dark Energy mission) தொடங்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தான் உலகின் அதிக பவர்புல் கொண்ட டிஜிட்டல் கேமரா. டார்க் எனர்ஜி கேமரா (Dark Energy camera) என்று அழைக்கப்படும் இது 570 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த கேமரா மூலம் ஒரே ஸ்னாப் ஷாட்டில் 1,00,000 கேலக்ஸியிலிருந்து வரும் லைட்டை பார்க்கலாம். இந்த பவர்புல் கேமரா பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல்  டிஜிட்டல் கேமரா

570 மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா

உலகின் பவர்புல் டிஜிட்டல் கேமரா

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X