Home
News

ரத்த நிலா : ஆரம்பமாகிறது உலகின் அழிவு..!

ஆக்கம் பெற்ற அனைத்தும் அழியவும் செய்யும் என்பது தான் உலகம் அழியும் என்று நம்பக் கூடியவர்களின் கோட்பாடாகும். அவர்களின் கோட்பாடுகளையும், அவர்கள் சொல்லும் நிதர்சனங்களையும் கேலி செய்பவர்களும் உண்டு, தீர்க்கமாக ஆராய்ந்து பார்ப்பவர்களும் உண்டு..!

அப்படியாக உலகத்தின் முடிவு ஆரம்பமாக போகிறது என்று தெரிவித்துள்ளனர் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள். அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் கூற காரணமாக இருப்பது - ரத்த நிலா..!

முதல் ரத்த நிலா :

முதல் ரத்த நிலா :

இது தான் கடந்த 2014-ஆம் ஆண்,டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தோன்றிய முதல் ரத்த நிலா (Blood moon) ஆகும்..!

உருவானது :

உருவானது :

இரண்டாவது ரத்த நிலா அக்டோபர் 08, 2014 அன்றும், மூன்றாவது ரத்த நிலா ஏப்ரல் 04, 2015 அன்றும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது..!

சிவப்பு :

சிவப்பு :

ரத்த நிலா - என்பது முழு சந்திர கிரகணத்தின் போது வெள்ளை நிலா முழுமையாக செம்பு கலந்த சிவப்பு நிறத்தில் உருமாறி விடும்..!

சூரியனைப் போல் :

சூரியனைப் போல் :

அதாவது, நிலா உதயமாகும் அதிகாலை சூரியனைப் போல் காட்சி அளிக்கும்..!

ஆரம்பம் :

ஆரம்பம் :

சில கிருஸ்துவ அமைச்சகங்கள் நான்காவது ரத்த நிலா ஏற்படுவதில் இருந்து உலகம் அழிய ஆரம்பிக்கும் என்று நம்புகிறதாம்..!

இந்த செப்டம்பர் :

இந்த செப்டம்பர் :

அப்படியாக, இந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி அல்லது 28-ஆம் தேதி அன்று ரத்த நிலா உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது..!

புத்தகம் :

புத்தகம் :

2014-ஆம் ஆண்டு வெளியான ஃபோர் ப்லட் மூன் (Four Blood Moon) என்ற புத்தகத்தில் இந்த ரத்த நிலா இறைவனின் சமிக்ஞை (Signal) ஆகும் என்ற குறிப்பு உள்ளது..!

பைபிள் :

பைபிள் :

அது மட்டுமின்றி பைபிளிலும் (Bible) ரத்த நிலா சார்ந்த குறிப்புகள் உள்ளனவாம்..!

சூரியஒளி :

சூரியஒளி :

நிலாவில் ஏற்படும் இந்த சிவப்பு நிறத்திற்கு காரணம் உலகின் முறிவடையும் சூரியஒளி தான் காரணம் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்..!

மொத்தம் :

மொத்தம் :

இது இயற்கையான ஒன்றே ஆகும். முதலாம் நூற்றாண்டில் இருந்து இது வரை மொத்தம் 62 முறை ரத்த நிலா ஏற்பட்டு உள்ளது என்று கூறுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்..!

பீதி :

பீதி :

குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ரத்த நிலா ஏற்படுவதால் உலகம் அழியும் பீதி கிளம்பி உள்ளது. இந்த ரத்த நிலா அனைத்து உலக நாடுகளிலும் கூட தெரிவது இல்லை என்றும் கூறுகிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்..!

புகைப்படத்தொகுப்பு :

புகைப்படத்தொகுப்பு :

இந்த புகைப்படத்தொகுப்பில் முழு சந்திர கிரகணம் தொடங்கி முழுமையான ரத்த நிலா உருவாகும் வரையிலாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

நிதர்சனம் :

நிதர்சனம் :

நான்கு முறை தொடர்ந்து இதுபோன்ற ரத்த நிலாவை காண்பதை டெட்ராட் (Tetrad) என்று அழைக்கும் உலகத்தின் முடிவை நம்பும் எண்ட் டைம் பிலிவர்ஸ், அறிவியல் கருத்துகள் எதையும் ஏற்றுக்கொள்வதாய் இல்லை என்பதே நிதர்சனம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
There will be blood in September -- literally, according to the Internet postings of end-times believers. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X