Home
News

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்!

By Keerthi

உலகில் அடம்பரமாக உள்ள பல ஏர்போர்ட்களை நீங்கள் பார்திருப்பீர்கள் ஆனால் இந்த ஏர்போர்ட்டை நீங்கள் பார்த்திருக்கமாட்டிர்கள்.

இங்கு விமானங்கள் டேக்-ஆஃப், லேன்டிங் செய்யும் போதெல்லாம், உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் பயணிகளை பார்த்திருக்கிறீர்களா?

பார்க்க விரும்பினால், நேபாளத்துக்கு போக வேண்டும். நேபாளத்தில் உள்ள லுக்ளா ஏர்போர்ட்தான், பயணிகளை கிலி கொள்ள வைக்கும் அந்த ஏர்போர்ட். ஒரு மலையின் ஒரு பகுதி வெட்டப்பட்டு அமைக்கப்பட்ட இந்த ஏர்போர்ட், கடல் மட்டத்தில் இருந்து 9,325 அடி உயரத்தில் உள்ளது.

இங்கு வரும் பயணிகள் பெரும்பாலும், மலை ஏறும் சாகசப் பயணத்துக்காக உலகெங்கிலும் இருந்து நேபாளம் வருபவர்கள்.

வேறு எந்த ஏர்போர்ட்டிலும் பார்க்க முடியாத அலாதியான காட்சிகளை நீங்கள் இங்கே காணலாம்.

மலையில் அமைக்கப்பட்டுள்ள வீதி போன்ற சிறிய ஓடுபாதை, உலகின் மிகப் பயங்கரமான ரன்வேக்களில் ஒன்று. விமானம் தரையிறங்கும்போது வெளியே எட்டிப் பார்க்காமல் இருப்பது உங்கள் ஹார்ட்டுக்கு நல்லது.

வந்திறங்கும் விமானங்களும் சிறிய விமானங்கள். சில வேளைகளில் பனிப்புயல் அடிக்கும் இடம் இது. விமானம் ஆடிஆடியே இறங்கும். தரையிறங்கும் விமானம் ஒரு சில மீட்டர்கள் ரன்வேயில் இருந்து விலகினாலும், மலையில் மோதிக்கொள்ளும்.

சரி, அந்த ஏர்போர்டின் படங்களை கீழே பாருங்கள்.....

Click Here For New Smartphones, Tablets Gallery

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

ரோட்டில் தரை இறங்கும் விமானங்கள்

Click Here For New Smartphones, Tablets Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X