உலக கோப்பை அப்டேட்களை உடனுக்குடன் வழங்கும் இலவச ஆன்டிராய்டு செயலிகள்

Posted By:

கிரிக்கெட் ப்ரியர்களுக்கு ஒர் நல்ல செய்தி, இனி நீங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் அப்டேட்களை உடனுக்குடன் பெற முடியும்.

கீழே வரும் ஸ்லைடர்களில் கூகுள் ப்ளே ஸ்டேரில் இலவசமாக கிடைக்கும் ஆன்டிராய்டு செயலிகளின் பட்டியலை பாருங்கள். இந்த செயலிகளை கொண்டு எந்நேரமும் உலக கோப்பை போட்டிகளுடன் இணைந்திருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 க்ரிக்புஸ்

க்ரிக்புஸ்

இந்த செயலி தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் கிடைக்கின்றது, உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்

ஒன் இந்தியா தமிழ் நியுஸ்

ஒன் இந்தியா தமிழ் நியுஸ்

தினசரி செய்திகளுடன் உலக கோப்பை அப்டேட்களை உடனுக்குடன் வழங்க சிறப்பு பகுதி கொண்டிருக்கின்றது ஒன் இந்தியா தமிழ் நியுஸ் செயலி. இன்னும் பதிவிறக்கம் செய்யாதவர்கள் இங்கு க்ளிக் செய்து உடனே பதிவிறக்கம் செய்யலாம்.

ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார்

இந்த செயலியை டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

வீட்டில் இருந்தால் இந்த சேனலில் கிரிக்கெட் பார்ப்பதை போன்று மொபைலிலும் பார்க்கலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்.

ஐசிசி

ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த செயலியிலும் உலக கோப்பையின் நேரடி அப்டேட்களை பெற முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

ஈஎஸ்பிஎன்

ஈஎஸ்பிஎன்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

கிரிக்கெட் டிவி

கிரிக்கெட் டிவி

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

என்டிடிவி

என்டிடிவி

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
world cup tamil - Android Apps on Google Play. here you will find free apps available on play store for world cup live upates.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot