ஐ.சி.சி உலகக் கோப்பை: அடுத்தகட்ட போட்டியில் 24 தொகுப்பாளர்கள், 32 கேமராகள், 360° ரீப்ளே!

|

ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகும் நேரத்திலேயே ஐ.சி.சி டிவி நடைபெறவிருக்கும் 48 போட்டிகளையும் நேரலை செய்யும் என்று அறிவித்திருந்தது. இதற்காகப் பல புதிய தொழில்நுட்பங்களையும், பல புதிய முயற்சிகளையும் ஐ.சி.சி பயன்படுத்தி இருந்தது, அவற்றை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

360° டிகிரி ரீப்பிளே

360° டிகிரி ரீப்பிளே

ஐ.சி.சி கிரிக்கெட் தொடர் தொடங்கி இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்று இல்லாமல் முதல் முறையாக 360° டிகிரி ரீப்பிளே அம்சத்தை ஐ.சி.சி அறிமுகம் செய்திருந்தது.

32 அதிநவீன கேமராக்கள்

32 அதிநவீன கேமராக்கள்

முதல் முறையாக 24 தொகுப்பாளர்கள், 32 கேமராக்கள் மற்றும் 360° ரீப்ளே போன்ற சிறப்பம்சங்களை ஐ.சி.சி இந்த உலகக் கோப்பை போட்டியில் அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுதும் டிவி சேனல், வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிகளில் நேரலை செய்துள்ளது.

<span style=ஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை! " title="ஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை! " loading="lazy" width="100" height="56" />ஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை!

உலகம் முழுதும் நேரலை

உலகம் முழுதும் நேரலை

ஐ.சி.சி டிவி, 46 நாட்களில் நடக்கும் அனைத்து 48 போட்டிகளுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவித்திருந்தது. முதல் பத்து பயிற்சி போட்டிகள் துவங்கி இன்று வரை சிறப்பாய் நேரலை செய்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 32 கேமராகளை ஐ.சி.சி தவறாமல் பயன்படுத்தி வருகிறது.

எட்டு ஹாக்-ஐ கேமராக்கள்

எட்டு ஹாக்-ஐ கேமராக்கள்

எட்டு அல்ட்ரா மோஷன் ஹாக்-ஐ (Hawk-Eye) கேமராக்கள், முன் மற்றும் பின்பக்க வியூ கொண்ட ஸ்டம்ப் கேமராக்கள் மற்றும் ஸ்பைடர்கேம் உள்ளிட்ட அதிநவீன கேமராகளை ஒவ்வொரு ஆட்டத்திலும் ஐ.சி.சி பயன்படுத்தி நேரலை செய்து வருகிறது.

<span style=மனைவியுடன் செல்போன் பேச்சு: பரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாப பலி.! " title="மனைவியுடன் செல்போன் பேச்சு: பரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாப பலி.! " loading="lazy" width="100" height="56" />மனைவியுடன் செல்போன் பேச்சு: பரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாப பலி.!

ஐ.சி.சி 360°

ஐ.சி.சி 360°

உலகக் கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக, 360° ரீப்ளேக்களை உருவாக்கும், பியோரோ பயன்படுத்தப்பட்டுள்ளது. பல வீடியோ கேமராகளின் ஊட்டங்களை ஒன்றாக இணைத்து 360° ரீப்ளே வீடியோகளை உருவாக்க வழிவகுத்திருக்கிறது என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

திநவீன உலகக் கோப்பை கவரேஜ்

திநவீன உலகக் கோப்பை கவரேஜ்

அதுமட்டுமின்றி CricViz செயலி மூலம், போட்டிகளின் பகுப்பாய்வுகளையும் இம்முறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.சி.சி வழங்கியுள்ளது. பிளேயர் டிராக்கிங்கின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு மற்றும் காட்சி மேம்பாடுகளுடன் அதிநவீன உலகக் கோப்பை கவரேஜ் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

<span style=அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!" title="அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!" loading="lazy" width="100" height="56" />அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!

 புகுகி ரோவர் கேமரா

புகுகி ரோவர் கேமரா

இந்தஐ.சி.சி போட்டியில் அட்டகாசமான டிரோன் கேமரா மற்றும் அதிநவீன தரைமட்ட நடவடிக்கைகளின் பார்வைக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கபட்டபுகுகி ரோவர் கேமரா போன்ற பல புதிய தொழில்நுட்ப முயற்சிகளைஐ.சி.சி இம்முறை செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
World cup 2019 technology used coverage plan for upcoming semi finals and finals match : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X